கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சஹா

siteadmin

Administrator
Staff member
ஹாய் மக்களே

நான் சஹா,



மண் மணக்கும் திருநெல்வேலி சீமையில் வசிப்பவள். சிறு வயது முதல் கதை வாசிப்பில் தொடங்கி இப்போது சில வருடங்களாக கற்பனையில் எட்டும் சிலவற்றை கதைகளாக எழுதி கொண்டு இருப்பவள்.



என்னுடைய முதல் கதை

" உனது விழியில் எனது காதல்"

அடுத்து " என் உள்ளம் உன் வசம்"



இதை தவிர்த்து சில குறுநாவல்களும் சிறுகதைகளும் எழுதி இருக்கிறேன்.



ஸ்ரீ பதிப்பகத்தின் மூலம் இந்த ஆண்டு ஓரளவிற்கு வளர்ந்த எழுத்தாளர் என்ற நிலையை அடைந்து விட்டதில் மகிழ்ச்சி.
 
Top