கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சுதாவின் கோலங்கள் மார்கழி 28

SudhaSri

Moderator
Staff member
காலை வணக்கம் நண்பர்களே ❤️❤️


மார்கழி 28 அனுமன் ஜெயந்தி...


அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி


அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி


அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்


அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்20210111_220428.jpg
 
Top