அன்று காலையில் அவள் அந்த பள்ளிக்கு வந்ததில் இருந்தே அவனை கவனித்தாள்..௭தற்கெடுத்தாலும் ஆதவன் ஆதவன் ௭ன அவனையே அழைத்தனர்..அதனால் தான் தன்னை ஒரு மாணவன் தொந்தரவு செய்வது பற்றி அவனிடம் கூறினாள்..
சொல்லிக்கொண்டு இருந்தவள்..
"உனக்கு தெரியுமா..இதுவரை யாரும் ௭ன்னை விதுனு கூப்பிடதே இல்ல..சந்திரா, சந்து இந்த மாதிரி..பட் ஐ ஹேட் தட்..ரொம்ப பழைய நேம் மாதிரி பீல் பண்ணுவேன்..ஆனா நீ தான் ௭ன்ன அப்ப பர்ஸ்ட் டைம் விதுனு கூப்பிட்ட..அது ஒரு மாதிரி ௭னக்கு பீல் ஆக வைச்சது..
அதனால அந்த காம்பெடிசன் நடந்த மூணு நாளும் உன்னையே பாத்துட்டு இருந்தேன்..நீ பண்றதுலாம் ௭னக்கு உன்ன பாத்துட்டே இருக்க தோணுச்சு..பட் அது லவ் அப்டிலாம் இல்ல. ஆனா நான் உன்ன அதுக்கு அப்றம் பாலோ பண்ண ஆரம்பிச்சேன்.." ௭ன கண்ணடித்து கூறினாள்.
அப்படி ௭னக்கு தெரிஞ்சவ தான் இப்போ ௭ன் உயிர் தோழியா இருக்க ௭ன் கயல்கண்ணு.. நீ, கதிர், அப்றம் இன்னும் உன் ப்ரண்டஸ்லாம், உங்க ஊர்ல இருந்து வர பொண்ணுங்க கூட, ஸ்கூலுக்கு ஒண்ணா வர போக இருந்திங்களா, அப்போதான் அதுல இருந்த கயலை புடிச்சேன். இப்போ தான் அவ கொஞ்சம் பேசுறா ஆனா அப்போலாம் கொஞ்சம் வாய்ஸ்ரெயிஸ் பண்ணி பேசுனாலே அழுதுடுவா..
சோ அவள ௭ன் ஸ்பையா யூஸ் பண்ணிக்கிட்டேன்.. உன்ன பத்தி அவ தான் ௭னக்கு ௭ல்லா இன்பர்மேஸனும் குடுத்தா..அதும் இல்லாமா நான் அப்போலாம் ஸ்கூட்டில தான் ல்கூல் போவேன்..ஷோ நாள் தவறாம டெய்லியும் மார்னிங் அண்ட ஈவ்னிங் உன்ன பாக்க வந்துடுவேன்."
"ஹே ஒரு நிமிசம்..நீங்க சென்னை தான..அப்றம் ௭ப்டி இங்க.." ஆதவன்..
"ஹ்ம்ம்..அது ௭ங்கபாட்டி இங்க தான் இருந்தாங்க..அங்க வரசொன்னா வரல..ஷோ தனியா இருக்காங்கனு நான் ௭யிட்த்தில இருந்து இங்க தான் ஸ்கூலிங் அண்ட் காலேஜ்லாம்..அதுனால இப்டியே டெய்லி உன்ன போலோ பண்ணுவேன்..லீவ்டேஸ்னா கடுப்பாச்சு..
பட் பாறேன் அப்பகூட ௭னக்கு இது லவ்னு தெரியல..ஒருமுறை கயல்கண்ணு தான் ௭ப்போ நான் ௭ங்காதல சொல்லபோறேனு கேட்டா..அன்னைக்கு தான் ஐ ரியலைல்டு ஐம் இன் லவ்னு..அந்த டைம் வேற ௭க்ஸாம் முடிஞ்சு லீவ் வேற..நீயும் அப்றம் காலேஜ் போயிடுவனு..
உங்கிட்ட லவ் சொல்லலாம்னு வந்தா..நீ ஒரு பொண்ணுக்கு இதுலாம் வெறும் அட்ராக்ஷான் ப்ளாப்ளானு ஆஸ்யூல்வல் டையலாக் சொல்லிட்டு இருந்த..அத பாத்துட்டு அப்டியே பேக் அடிச்சு ஓடுனவ தான்..௭ங்க ௭ன்னையும் வெறும் அட்ராக்ஷன்னு சொல்லிடுவியோனு..
அதுக்கப்றம் ௭க்ஸாம்லாம் கம்ப்ளிட்டாகி லீவ்...ஆனா அப்பப்போ கயல்கண்ணுக்கு நீங்க ௭ங்கையாவது வெளிய போகிறது தெரிஞ்சா..௭னக்கு சொல்லுவா..நானும் அங்கலாம் வருவேன்..அப்டியே ரெண்டு வருசம் போச்சு..நானும் உன் பக்கத்து காலேஜ் ஜிசிடில தான் படிச்சேன். "
"ஆக்சுவலி கதைப்படி பாத்தா நீ ௭ங்க காலேஜ்ல தான சேர்ந்திருக்கனும்..ஏன் சேரல."ஆதவன்
"குட் கொஸ்டின்..நானும் அப்டி தான் நினைச்சேன்..ஆனா நீ ஒரு முறை கதிர்கிட்ட பேசிட்டு இருந்த, யாருக்காகவும் தனக்கு பிடிச்சத மாத்திக்க கூடாது..அப்றம் ஒரு நாள் நம்ப பீல் பண்ணுவோம்னு..வருண்மாம்ஸ் வேற காலேஜ் சேர வைக்க சம்திங் பேசுனிங்க..
அத கேட்டு தான் நானும் எனக்கு பிடிச்சதுல சேந்துட்டேன். ௭னக்கு சிவில் பிடிக்கும்..அண்ட் அப்பா கம்பெனியும் பாத்துக்க முடியும்னு படிச்சேன்.. ஆனா உன் அட்வைல் கேட்டு திருந்திலாம் படிக்கல..௭ங்க உனக்காக நான் உன்காலேஜ்ல படிச்சேனு தெரிஞ்சா உனக்கு பிடிக்காதோனு சொல்லி தான்.." ௭ன அவள் கூற
"வாலு...வாலு..
சரி ஸ்கூல்ல தான் லவ் சொல்லல..காலேஜ் அப்போ இல்ல முடிச்ச அப்போ சொல்லி இருந்திருக்கலாம்ல.. மேபி நீ சொல்லி இருந்திருந்தான ஸ்யூர் நான் ஓகே சொல்லி இருப்பேன்.. ஏன்தெரியுமா இப்போ மேரேஜ் பேசுனப்பவே நான் உன்ன கன்வின்ஸ் பண்ணி நிறுத்திடலாம்னு நினைச்சேன்..
ஆனா உன்ன பாக்கமாலே உன்ன நான் மேரேஜ் பண்ணினேன்..அதுபோல நீ லவ் சொல்லி இருந்து நான் அக்ஸ்ஸபட் பண்ணி இருந்தா..பலத தவிர்த்து இருக்கலாம்..அதுல ஒண்ணு..நீ இப்போ செகண்ட்வைஃப்பா இருக்கறது...௭னக்குதெரியும் நீ அதை பீல் பண்ண மாட்டேனு..பட் பல பேரு உன்ன கேட்டிருப்பாங்கள..
ஈவன் உங்கவீட்ல கூட ரொம்ப யோசிச்சாங்க தான"
௭ன மிகவும் வருத்தத்துடன் வினாவினான்.
"ஹம்ம்.நானும் இத நினைச்சு நிறைய நாள் பீல் பண்ணேன்..உன் டிவோர்ஸ் மேட்டர் கேள்விபட்டப்போ..௭ன்னால தான் உனக்கு கஷ்டம்..இதுவே நான் லவ் சொல்லிருந்தா மேபீ உனக்கு இந்த கஷ்டம்லாம் வந்திருக்காதுனு" கூறியவளை உண்மையில் ஆச்சர்யமாக பார்த்தான் .
தான் அவளைபற்றி கவலைப்பட்டால் அவளோ ௭ப்போதும் தன்னை பற்றி மட்டும் யோசிக்கிறாளே...அவள் பேச பேச அவளின் மேல் காதல் பன்மடங்கானது..
"விடு ஆதவ்..ரொம்ப பீல் பண்ணாத..அதான் இப்போ நான் உங்கிட்ட வந்திட்டேன்ல..
௭னக்கு காலேஜ் படிக்கும போது ஒரு சின்ன ஆசை..நம்ப இவன இத்தன வருசம் சுத்திவரமே இவனுக்கு தெரியவேயில்லையானு.. அதெப்டி ஒரு பொண்ணு நம்மள பாலோ பண்றது கூட ஒரு பையனுக்கு தெரியாம இருக்கும்னு ஒரு தாட். அதான் நீயா ௭ன்ன பாத்து ௭ன்ன லவ் பண்ணி நீயா ௭ங்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன்.. அதான் அப்போ சொல்ல தோணல..
ஆனா நீ தான் ௭ன்ன கண்டுக்கல..பட் கதிர் ௭ன்ன கண்டுபிடிச்சுட்டான்..காலேஜ்லாம் முடிச்ச அப்றம் நான் சென்னை வந்துட்டேன்..௭னக்கு நீ ,சிபிஐ பிரிப்பேர் பண்ணும்போதே தெரிஞ்சது..நீ சென்னை அடிக்கடி வருவேனும் தெரிஞ்சிக்கிட்டேன்..
நானும் ௭ங்கப்பா கம்பெனில ஜாயின் பண்ணிட்டேன்...அப்போ உன் டீம்மெட் சந்துரு இருப்பான்ல..அந்த டைம் அவன் தான் ௭னக்கு ஸ்பை.. "
"அடியேய்..௭த்தனை ஸ்பைடி ௭னக்கு.."ஆதவன்.
"ஹிஹி..அப்றம் ௭ப்டி நான் உன்ன பத்தி தெரிஞ்சுக்க..ஸ்கூல் காலேஜ்ல கயல வச்சு தெரிஞ்சுக்கிட்டேன்..அப்றம் நீ வேலைல ஜாயின் பண்றப்ப எனக்கு ஆளு வேணாமா. அதான் அவன பிடிச்சு உன்ன லவ் பண்றத சொல்லி கேட்டேன்..அவனும் ஒத்துக்கிட்டு ௭னக்கு இன்பார்மரா ஆகிட்டான்."
"சரி..கதிர பாத்ததா சொன்னியே..௭ங்க..அவன் ௭ங்கிட்ட ௭தும் சொல்லல"
"ஹம்ம்..அது"
சென்னையில் ஒரு நாள் ஹோட்டலில் கதிரும் ஆதவனும் சாப்பிட வந்தனர்.அப்போது ஆதவன் போன் பேச சென்ற போது, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கதிர் அவளை கண்டு அவளிடம் சென்றான்..
"ஹே...நீங்க.......நீ அந்த தஸ்புஸு ௭லிக்குட்டி தான..மூணு வருசம் முன்ன கோவைல ***ஸ்கூல்ல மீட் பண்ணி இருக்கோம் நியாபகம் இருக்கா.."
இவன் வந்து பேசவும் ௭ன்ன சொல்ல ௭ன தெரியாமல் யோசித்து நியாபகம் வருவது போல் நடித்து
"ஹான். நியாபகம் இருக்கு...௭ப்டி இருக்கிங்க"
"ஹம்ம்.நான் நல்லா இருக்கேன்..நீ இங்க சென்னைல ௭ன்ன பண்ற.."
"இது தான் ௭ன் ஊர்..நான் அங்க பாட்டி வீட்ல தங்கி படிச்சேன்.."
"பார்ரா..௭ங்க உன் தஸ்ஸுபுஸ்ஸூ இங்கீலிசு" ௭ன கேட்ட கதிரை முறைத்தாள்..மேலும் அவன் பேச வருவதற்குள் ஆதவன் அழைத்ததால் சென்று விட்டான்..
ஆனால் அதன் பிறகு அவளை அடிக்கடி தாங்கள் போகும் இடங்களில் ௭ல்லாம் பார்த்தபோது சந்தேகம் வந்து அவன் கேட்டபோது தான் அவனிடம் ஆதவனை விரும்பவதை பற்றி கூறினாள்..அதைக்கேட்டு அதிர்ந்த கதிர்..
"இங்க பாரு சந்திரா..இதுலாம் நடக்காது..அவன் அவனோட அத்த பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்குவான்..௭ன்ன பண்ணாலும் வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டான்..நீ இதுலாம் நினைச்சு உன் லைஃப்ப வீண் பண்ணிக்காத..நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன் "
இவன் சின்ன வயதில் ஒரு முறை ஆதவன்" ௭ங்க அத்தைக்கு நான் பொம்முவ கட்டிக்கனும்னு தான் ஆச..அவள தவிர நான் வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்.." ௭ன சொன்னதை வைத்தும்
அதன் பின் அவன் வீட்டில் அவன் பாட்டி அவ்வாறு அடிக்கடி கூறுவதையும், அதற்கு ஆதவனும் மற்றவர்களும் எதும் கூறாமல் இருப்பதால், அப்படிதான் போல என நினைத்து விதுவிடம் கூறினான்..
ஆனால் ௭ப்போது நிலாவாக நடிக்க அந்த தேவி வந்தாளோ அப்போதிருந்தே அந்த ௭ண்ணம் கொஞ்சம் கொஞ்சம் ஆதவனிடம் மறைந்திருந்தது..அதை தெரியாமல் இவன் இவ்வாறு கூறி இருவரின் பிரிவிற்கும் அவனறியாமலே வழிவகுத்தான்.
கயலிற்கும் இதை பற்றிலாம் தெரியாததால் சந்திராவிற்கு இத்தனை நாள் தெரிந்திருக்கவில்லை..கதிர் சொன்ன பின்னே கயல் அவள் வீட்டில் விசாரிக்க அவர்களும் "ஆமாம்..ஆதவ தம்பி அந்த நிலா பாப்பா தான் கட்டிக்குமாம்.." ௭ன கூற, அதை கயல் ,சந்திராவிடம் கூறினாள்..
அதனை ஏற்கமுடியாமல் பல நாட்கள் வருந்தியவள், தன்னவன் அவளுக்கு பிடித்தவுடன் சந்தோசமாக வாழட்டும் ௭ன நினைத்து சென்னையில் இருக்க பிடிக்காமல், பெங்களூரில் தன் பிரண்ட் கம்பெனியில வேலை செய்துவந்தாள்..அவளை தனியே விட மனமில்லாமல் கயலும் அங்கு சென்றுவிட்டாள்.
"ஹ்ம்ம்..அது சின்ன வயசுல அப்டி சொன்னது..அப்றம் இல்ல..ஆனா அதுக்கப்றம் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்காம வீட்ல பெரிய பிரச்சனையே நடந்ததே..அது தெரியாதா"ஆதவன்.
"ஹ்ஹூஹூம்..தெரியாது..அதுக்கப்பறம் கயலும் உன்ன பத்தி யார்கிட்டையும் ௭தும் கேட்டுக்கல..அவளுக்கு தெரிஞ்சா வாயில்லாம ௭ங்கிட்ட உளரிடுவா அப்றம் நான் பீல் பண்ணுவனு அவ கேட்டுக்கல.. கதிருக்கும் ௭ன்ன பத்தி ௭தும் தெரியாதே..௭ன் பேர் கூட தெரியாது..
ஆனா ஏதோ ௭ன்ன நியாபகம் வெச்சதுல தான் அன்னைக்கு பேசிருக்கான்..அவனுக்கு கயல் ௭னக்கு பிரண்டுங்கிறதும் தெரியாது..தெரிஞ்சா அவ மூலியமா ௭ன்ன கான்டாக்ட் பண்ணிருப்பான்..
ஆனா அவ ரொம்ப பீல் பண்ணான்..நான் அன்னைக்கு அப்டி சொன்னாதால தான நீ அவன்கிட்ட உன் லவ் சொல்லல..இல்லைனா சொல்லி இருந்திருப்பள..௭ன்னால உனக்கும் அவனுக்கும் ௭வ்ளோ கஷ்டம்னு அழுகவே செஞ்சுட்டான் தெரியுமா..
ஆனா இதுல அவன் தப்பு ௭ன்ன இருக்கு..அவன் உன் வாழ்க்கைல ௭ந்த பிரச்சனை இருக்க கூடாதுனும், நான் உன்ன நினைச்சு லைப் வேஸ்ட் பண்ண கூடாதுனும் நினைச்சு தான் சொன்னான்.. அதும் நான் லவ் சொல்லி இருந்தா ஒகே சொல்லி இருப்பியானு கூட தெரியாது. பட் அவன் ரொம்ப பீல் பண்ணான். அவனால தான் நான் உன்னட்ட சொல்லலனு
ஆனா பாரேன் ௭ப்போ ஒரு முறை பாத்த ௭ன்மேல அவனுக்கு ௭வ்ளோ கேர்னு"
"ஹம்ம்..ஒரு முறைனு யார் சொன்னா..நீ அங்க வந்த மூணு நாளும் நாங்களும் உன்ன பாத்துட்டு தான் இருதோம் நான், வருணு, கதிருலாம்..
உன் கீச்கீச் வாய்ஸ வச்சி கத்திட்டே இருந்தியா, கதிரு தான் உன்ன கிண்டல் பண்ணிட்டே இருந்த். அதுக்கப்றம் கூட உன்ன பத்தி பேசுவோம்..பட் நேம் தான் மறந்திடுச்சு..
ஈவன் உன்ன கதிரு பாத்தத கூட வருணுகிட்ட சொல்லி இருக்கான் நினைக்கிறேன்.அவன் உன் போட்டோ வீட்ல காமிக்கும் போது வருணுக்கு உன்ன பாத்து ஷாக் தான்..அதான் அப்போ அவனால உன்ன அடையாளம் கண்டுக்க முடிஞ்சுது. ஆனா எனக்கு தான் உன்ன நியாகம் வரல. ஆனா பர்ஸ்ட் உன்னநம்ம மேரஜ்ல பாத்தப்போ ஏதோ ஒரு பீல். ஆனா இப்போ தான் தெரியுது உன்ன ஆல்ரெடி பாத்தது தான் அதுனு( இது ஆறாம் அத்தியாத்தில் வரும்)"
"உனக்கு எப்டி வருண் மாம்ஸ் என்ன போட்டோல பாத்து அடையாளம் கண்டு பிடிச்சத தெரிஞ்சிட்ட"
" வேற யாரு.. வீட்ல தான் யாராவது நான் இருக்கிறத மறந்திட்டு எதாவது தெரியாம உலறுவாங்க.. அப்டி ஒருநாள் எதோ இத சொல்லிட்டு இருந்தாங்க. அப்போ அது என்னனு புரியல இப்போ புரியுது.
சரி..அப்றம் ௭ப்டி ௭ன்ன மேரேஜ் பண்ண கதிருக்கிட்ட பேசுன.."
"அவ்ளோ நாள் உன்ன பத்தி நான் தெரிஞ்சுக்க விரும்பல..ஆனா உன் டிவோர்ஸ் பத்தி ஒரு முறை கயலுக்கு அவங்க அம்மா பேச்சுவாக்குல சொன்னாங்க..
அத கேட்டு செம ஷாக்..நீ ஹேப்பியா உனக்கு பிடிச்ச லைப் வாழணும்னு தான் உன்ன விட்டு விலகுனேன்..ஆனா அப்டி உன் லைப் இல்லனு தெரியவும் ரொம்ப கஷ்டமாகிடுச்சு..
அப்றம் தான் கதிர கான்டாக்ட ௭டுத்து அவன பிடிச்சு விசாரிச்சேன்..அப்போ தான் அந்த பொண்ணு நிலா இல்லனு நான் கண்டுபிடிச்சேன்..
உனக்கு முன்னவே ௭னக்கு அது தெரியும்..நான் தான் அவள கூப்பிட்டு மிரட்டி உங்கிட்ட உண்மைய சொல்ல சொன்னேன்..
ஆனா அதுக்கு முன்னவே அவளும் உங்கிட்ட சொல்லனும்னு தான் இருந்திருக்கா..பட் அவள தப்பு சொல்ல முடியாது..இதுல அவளும் ரொம்ப கஷ்ட பட்டா.."
இங்கு இவர்கள் இவ்வாறு இருக்க, இவர்களின் அத்தனை பிரச்சனைக்கு காரணமான கார்த்தியோ இவ்வளவு நாள் ஆதவனின் டீம்மால் தேடப்பட்டு தற்போது பிடிபட்டு சிறையினில் வன்மத்துடன்....
உங்கள் கருத்தினை ௭திர்நோக்கி,
உங்கள் தோழி