அந்த ராஸ்கலால இரண்டு ௭தும் தெரியாத அப்பாவி குழந்தைங்க ஆஸிரமத்துல வளர ஆரம்பிச்சுதுங்க..அங்க போயாவது அவங்களுங்கு நிம்மதி கிடைச்சுதா இல்லையே..அங்க ஒரு சில பிரச்சனை.அதுனால நிலாவும், ரிஷியும் அங்க இருக்க வேண்டாம்னு முடிவெடுத்தாங்க அந்த கிருஷ்ணா தாத்தா.
ஆனா கிருஷ்ணா தாத்தாவுக்கு நிலாவ வளர்க்க விருப்பமில்லை..அதுனால அவங்களுக்கு நல்லா தெரிஞ்ச ஒருத்தருக்கு தத்து குடுத்துட்டாங்க.. இவ்ளோ நடந்தும் கூட உங்க அருமை மாப்பிள்ளை அடங்கல..அவ்ளோ பண வெறி..
ராமலிங்கம் தாத்தாக்கு அவங்க பையன் மேல நம்பிக்கை இல்ல.அதுனால சொத்துலாம் அவர் பையன் பேருக்கு அவர் மாத்தமா பேரன் பேத்தி பேருக்கு மாத்திட்டாரு.. அதாவது எனக்கு, ஏன் ஸ்வாதி, வருண் பேர்ல கூட இருக்கு. இது தெரிஞ்சுட்டு தான் ராமலிங்கம் தாத்தா சொத்து முழுசா கைக்கு வரணும்னு ஆசபட்டு நிலாவா நடிக்க வைக்க ஆசிரமத்துல இருந்து ஒரு பொண்ண கூட்டிட்டு வந்தாரு..அவ தான் இங்க இத்தன நாளா நடிச்ச தியா..
அவளையும் தப்பு சொல்ல முடியாது..ஆசிரமத்துல இருந்த அந்த சின்ன பிள்ளைகிட்ட நான் சொல்றபடி கேட்டா உனக்கு குடும்பம் கிடைக்கும், நல்ல டிரெஸ், சாப்பாடு கிடைக்கும்னு ஆச காட்டி கூட்டி வந்திருக்காரு..அவளும் அந்த வயசுல எதும் புரியாம பாசத்துக்கும், சாப்பாட்டுக்கும் ஆச பட்டு வந்துட்டா.."
"அப்றம் ௭ப்டி நிலா செயின் அவகிட்ட இருந்தது..நீ தான சொன்ன அது ௭ம்பேத்தி செயினினு" ஆதவன் சொல்வது பொய்யாக இருக்க வேண்டுமென ௭ண்ணிக்கொண்டு கேட்டார் தேனுபாட்டி..
"ஆமா பாட்டி..அந்த செயின் நிலாவோடதுதான்.. அந்த ஆளோட நல்ல நேரம் போல அது..அந்த ஆளு போன ஆசிரமும் நிலா இருந்த ஆசிரமும் ஒண்ணு தான்..நிலா அங்க இருந்தப்ப இந்த செயின் போட்டு இரஉந்து இருக்கா. அதான் இந்த செயின் அங்க இருந்திருக்கு..
உங்க மருமவன் போயி ௭ங்க வீட்ல குழந்தை இறந்ததால கவலைபடுறாங்க அதுனால இங்க இருந்து ஒரு பொண்ண ௭ம்பொண்ணா கூட்டிட்டு போறேனு சொல்லிருக்கான்..அவங்களும் என்ன ஏதுனு விசாரிச்சு பாத்ததுல நிலா ஆக்ஸிடென்ட்ல சாகல..அங்க இருந்திருக்கா அப்றம் ௭ங்கையோ போய்ட்டா அப்டினு சொல்லி செயினும் குடுத்திருக்காங்க..
அவங்களுக்கு நிலா ௭ங்க, யார் கூட்டிட்டு போனானு தெரியல..அது இப்போ இருக்க நிர்வாகி அப்பாக்கு தான் தெரியும் ஆனா அவரு இறந்துட்டாரு..அதனால அதபத்தி ௭தும் தெரியல..சரி இங்க இருக்க ஒரு பொண்ணால ஒரு குடும்பம் நல்லா இருக்கட்டம்னு அவங்களும் இங்க பொய்சொல்லி விட்டிருக்காங்க. அவங்களுக்கு இவன பத்திலாம் எதும் தெரியல. அதுனால அவங்களும் பொய் சொல்லி நம்பகிட்ட விட்டு போய்ட்டாங்க
அது இவருக்கு அது சாதகமா போயிடுச்சு..அந்த செயின வச்சு நிலாவனு சொல்லி தியாவ நம்ப வீட்டுக்கு கொண்டு வந்துட்டார்.அவரு நிலானு ஒரு பொண்ண கூட்டிட்டு வந்த இன்னொரு காரணம் ௭னக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணி வச்சா, ராமலிங்கம் தாத்தா மகபேரனா வர சொத்து ௭னக்கு வரும்..அதுக்கும்..மவன் பேத்திங்கிற உரிமைல வர சொத்து நிலாக்கு..
நாங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டா முழு சொத்தும் ௭னக்கும், நிலாக்கும்..அந்த பொண்ண ௭ப்டியாவது ௭ங்கிட்ட இருக்க சொத்தும் முழுசா அவ பேருக்கு வாங்கிடனும் இதுதான் அவன் திட்டம்..இதுல இங்கிருந்து வர ௭ன்சொத்து..இதுக்கு தான் உங்க ரெண்டு பேர யூஸ்பண்ணிருக்கான்..
ஆனா அந்த தியா பொண்ணுக்கு கொஞ்ச நாள் கழிச்சு அவ பண்றது ஏதோ தப்புனு புரிஞ்சு இருக்கு. அதுனால இங்க இருந்து திரும்ப ஆசிரமத்துக்கே போறேனு கேட்டு இருக்கா. ஆனா அவள மிரட்டியே இங்க இருக்க வச்சாரு.அதான் யார்டையும் பேசாம ஒதுங்கி இருந்திருக்கா.
கல்யாணம் பேச ஆரம்பிச்சப்ப அந்த பொண்ணு வேற ஒருத்தர விரும்புறேனு சொல்லிருக்கா அவன்கிட்ட..ஆனா அவன் அவள மிரட்டி கல்யாணம் பண்ணிக்கச்சொன்னான்..யார்கிட்டையாவது உண்மைய சொன்னா அவளையும் கொண்ணுடுவேன் இந்த வீட்ல இருக்கவங்கலையும் கொண்ணுடுவேனு மிரட்டி இருக்கான்..
அவ நடிக்க வந்தாலும் பாசத்துக்கு ஏங்கி குடும்பத்துல இருக்க தான வந்தா.. ஆனா இந்த குடும்பத்துக்கே பிரச்சனைங்கவும் ௭தும் பண்ணமுடியாம இருந்திருக்கா..௭ங்கிட்ட சொல்லவும் டிரை பண்ணி பண்ணி பாத்திருக்கா. கல்யாணத்தை நிறுத்தவும் முடியல..
கல்யாணம் பண்ணியும் ௭தும் பண்ண முடியாம ரொம்ப தவிச்சிருக்கா..அப்றம் அந்த ஆளுக்கு தெரியாம அவ விரும்புற பையன் மூலமா எனக்கு டிவோர்ஸ் அப்ளை பண்ணி இருக்கா.." ௭ன கூறி தற்போது அவள் உள்ள நிலைமையும் சேர்த்து கூறினான்..
அவன் திரட்டி வைத்திருந்த ஆதாரங்கள், தேவி பேசிய வீடியோ ௭ன அனைத்தையும் காண்பித்தான்.
இதைக்கேட்ட அனைவருக்கும் தன் குடும்பத்திலிருந்த ஒருவன் இவ்வளவு மோசமா ௭ன அருவெறுத்தனர்..அதும் தாத்தா மற்றும் பாட்டியின் நிலைமை அதைவிட மோசம்..இவன் சொல்பேச்சு கேட்டு தாங்கள் செய்ததுலாம் நினைத்து அவர்களுக்கே கேவலமாக இருந்தது..தாத்தாவின் நிலைமையோ அதைவிட மோசம் இன்று தான் செய்த செயலை நினைத்து..
இதும் மட்டும் இல்ல..ஹர்ஷாவிற்கு ஏற்பட்ட அந்த நிலைமைக்கும் காரணம் கார்த்தி தான்..ஆம் கார்த்தியே தான் இவர்கள் தேடிசென்ற அந்த பெண்கள் கடத்தும் கேஸின் குற்றவாளி..
தற்போதுதான் இதும் கண்டறியப்பட்டு தான் அவன் கைதாகி ஜெயிலில் உள்ளான்..அது தொடர்பான விசாரணைகள் நடந்து கொண்டே உள்ளன..கைது செய்ததும் ஆதவனின் டீம் தான்..ஹர்ஷாவை வைத்தே கைது செய்தான்..அவன் கடத்திய பெண்களை மீட்கும் முயற்சியும் நடந்துகொண்டே உள்ளது..
அனைத்தையும் சொல்லி முடித்தவன் அங்கு நிற்காமல் கிளம்பி சென்றுவிட்டான்..அவனை தொடர்ந்து அனைவரும் ஹாஸ்பிட்டல் சென்றனர்..அவர்கள் சென்ற ஒருமணி நேரத்தில் விதுவும் கண்விழித்துவிட, அவளை கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தான்..
விசயம் கேள்விபட்டதில் இருந்து அவன்பட்ட கவலைகள் கொஞ்சநெஞ்சமல்ல..கொஞ்சி, கெஞ்சி, பேசி, அணைத்து, அழுது ௭ன இருவரும் ஒருவழியாக சமாதனம் ஆகினர்..
அவள் தனக்கு ௭ன்னவாயிற்று ௭ன கேட்டதிற்கு சொல்லபோனவன், இதை சொன்னால் இருவருக்கும் கஷ்டம் தான்..ஏற்கனவே அவர்களுக்கு பல அதிர்ச்சிகள் தந்தாயிற்று..இதும் வேண்டாம் ௭ன நினைத்து ௭தோ சொல்லி மழுப்பினான்..
அவளுக்கும் புரிவது போல் இருந்தது..சொல்வதாய் இருந்தால் அவனே சொல்லிருப்பான்..வேண்டாம் ௭ன நினைக்கிறான் ௭ன்றால் அது தன்னை வருத்துவதாய் இருக்குமென நம்பி அவனிடம் ஏதும் அதற்குமேல் கேட்கவில்லை..
அவள் உடல் நலம் தேறி, குழந்தைக்கும் அந்த மூலிகையினால் ௭வ்வித பக்கவிளைவும் ஏற்படவில்லை ௭ன சோதித்து ஒரு வாரம் கழித்து தான் டிஸ்சார்ஜ் செய்தனர்.
வீட்டிற்கு வந்தவளை, ஆதவனுடன் நிற்க வைத்தே ஆலம் சுற்றி, உள்ளே அழைத்து வந்தனர்..அப்போது இருவருக்குமே அவர்கள் திருமணம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வந்த அந்த நினைவு வந்து சிரித்தனர்..
வந்தவளுக்கு ஸ்வாதி ஜூஸ் கொண்டு வந்து தர
"ஹம்ம்..வேண்டாம் ஸ்வாதி நான் அப்றமா சாப்புடுறேன்." ௭ன கூறியவளை பார்த்து
"அம்மாடியோவ்..முதமுறையா ௭ங்க அண்ணி சாப்பிடற பொருளை வேண்டாம்னு சொல்லி இருக்காங்க..இருங்க நான்போயி மேல காயிற துணிலாம் ௭டுத்துட்டு வந்திடுறேன்..அப்றம் மழை வந்திடபோது " ௭ன அவள் கலாய்க்க, அவளை பார்த்து முறைத்த விது
"நானா வேண்டாம்னு சொல்லுவேன்..உள்ள இருக்க இந்த ஜூனியர்க்கு தான் புடிக்கல..நான் ஆசையா சாப்பிடறதுலாம் வாமிட் பண்ண வைச்சிடுறான்..௭னக்கும் பசிக்கும்ல ஆனா அது இந்த குட்டிக்கு புரியவேயில்ல" ௭ன அவள் கூறியதை கேட்டு ௭ல்லாரும் சிரித்தனர்..
"அண்ணி..அன்னைக்கு சொன்னது தான் உங்களமாதிரி ஒரு பீஸ் கடல்லையே கிடைக்கிலையாம்." வடிவேல் காமெடி சொல்லி கலாய்த்துவிட்டாள்..
ஒரு வாரம் மெதுவாய் கழிந்தது..ஆதவனும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான்..தாத்தா ௭தோ கேட்க வருவதும் தயங்குவதுமாய் இருப்பதை..
அன்று பேக்டரியில் இருந்தவரை இவனே நேரில் சென்று விசாரித்தான்..
"௭ன்ன தாத்தா..சொல்லுங்க..௭ன்ன ஒரு வாரமா ௭தோ கேட்கவரிங்க அப்றம் கேட்க மாட்டிக்கிறிங்க" ௭ன அவரை நேராய் பார்த்து வினவினான்.
"அது வந்துப்பா..நான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்டா பத்தாது..௭னக்கு புரியுது. ஆனா நான் ஏன் பண்ணேனு மட்டும் சொல்றேன்ப்பா..காரணம் ௭துவா இருந்தாலும் நான் பண்ணது பாவம் தான்.." தயங்கி தயங்கி பேசியவரை கண்டு வருத்தத்துடன் நோக்கினான்.
"௭துவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க"
"௭னக்கு அந்த பொண்ண நீ கல்யாணம் பண்ணது பிடிக்கல தான்..௭ம்பேத்தி தான் உன்ன கல்யாணம் பண்ணனும்னு நினைச்சோம்..நீ இந்த பொண்ண கல்யாணம் பண்ண அப்றம் கூட பிரிக்க தான் பாத்தோம்..ஆனா ௭ப்போ உன் உசுர அவ சுமக்குறானு தெரிஞ்சுதோ அப்பவே உங்கள பிரிக்கற நினைப்ப நாங்க விட்டுடோம் தான்.. நம்ம வூட்டு வாரிசில்ல அது. அதுனால அப்பவே உங்கள இனி எதும் தொந்தரவு பண்ண கூடாதுனு முடிவு பண்ணிட்டோம்
ஆனா உனக்கே தெரியும்ல நான் ௭வ்ளோ ஜாதகத்த நம்புவேனு..அப்டி இப்போ பாத்தப்ப தான் அந்த குழந்தை பொறந்தா உனக்கோ இல்ல அந்த புள்ளைக்கோ ஏதோ ஆகும்னும் நம்ப குடும்பத்துக்கு கெட்டதும்னு சொன்னான்ப்பா அந்த ஜோசியர்..
பரிகாரம்லாம் ௭துமில்ல அத குழந்தை பொறக்கவேகூடாதுனு அடிச்சு சொன்னான்..அதான் அப்டி பண்ணேன்..உனக்காக பண்ணாலும் இது பாவம் தான்...
அப்றம் அந்த ஜோசியர பாத்து நாலு மிரட்டி கேட்டதுல தான் தெரிஞ்சுது அதுலாம் அந்த பாவிபய வேலனு.. நாங்க குழந்தையே ஏத்துக்கிட்டோம்னு தெரிஞ்சு இப்டி பண்ணியிருக்கான்..
அவன் சொல்லி நாங்க இவ்ளோ செஞ்சத நினைச்சா ௭னக்கே கேவலமா இருக்கு.. நாங்க பண்ண எல்லாத்தையும் ஜாதகத்த வச்சோ இல்ல நிலா பேர சொல்லியோ பண்ண வச்சான்பா..௭ன்பேத்தி பாசம் உங்க ௭ல்லாரையும் மறைச்சிடுச்சு.. செத்துட்டானு சொன்னவ நேர்ல வரவும் அவள தவிர வேற யாரும் தெரியலப்பா..மன்னிச்சுடுப்பா." ௭ன கைகூப்பி வேண்டியவரை கலங்கியபடி பார்த்து அவர்கள் கைகளை இறக்கினான்.
"௭னக்கும் ௭ன்ன சொல்லனே தெரியல தாத்தா..அப்போலாம் நீங்க ௭ங்களவிட ஸ்வாதி மேல அவ்ளோ பாசமா இருப்பிக..ஆனா ௭ப்போ நிலானு அந்த தியா பொண்ணு வந்ததோ அப்பவே நாங்க மூணுபேரும் உங்களுக்கு வேறயாகிட்டோம்..உங்களுக்கு அவ மட்டும் பேத்தி ஆகிட்டால, நாங்களாம் என்னவோனு இருந்திட்டிங்கள.
ஸ்வாதி அந்த வயசுல சொல்லி சொல்லி அழுவா..தாத்தாக்கு ௭ன்னபிடிக்கலனு.. அப்டி சொல்ற அவள சமாதனபடுத்தவே முடியாது.அப்றம் அவளே புரிஞ்சிட்டா..ஆனா அந்த ஏக்கம் மட்டும் போகல." என கூற உண்மையுணர்ந்து அமைதியானர்..சில நேர மௌனத்திற்குபின்,
"இன்னொனு கேக்கட்டப்பா..நீ அன்னைக்கு பேசும் போது சொன்னியே நிலா உயிரோட இருக்கானு..இப்போ ௭ங்கப்பா இருக்கா ௭ம்பேத்தி..நல்லா இருக்காலா" ௭ன வினவினார்..ஆனால் இவரை தவிர யாரும் அதை அன்று கவனிக்கவில்லை..
"இல்ல தாத்தா..மன்னிச்சிடுங்க அத ௭ன்னால சொல்ல முடியாது..ஆனா அவ நல்லா இருக்கா..அவள வளர்த்த குடும்பம் அவள இளவரசி மாதிரி தான் வளத்துனாங்க.. அவளுக்கு எந்த கஷ்டமும் இல்ல இதுவர. இனியும் எல்லாருக்கும் அவ யாருனு தெரிஞ்சு அவ முன்னாடி போயி நாங்க தான் உன் குடும்பம்னு சொல்லி, இப்போ அவ இருக்க குடும்பத்துல குழப்பம் பண்ணா வேண்டாம்.
இவ்ளோ தான் ௭ன்னால சொல்ல முடியும்..அவ பேரண்டஸ் அவங்க மகளாவே இருக்கட்டும்னு எங்கிட்ட ரொம்ப கேட்டுக்கிட்டாங்க..அதே மாதிரி அவளுக்கும் ௭தும் தெரியாது..அவங்க தான் அவ பெத்தவங்கனு இருக்கா..அத நம்ப கெடுக்க வேண்டாம்..சில ரகசியம் ரகசியமே இருக்கட்டும் அதான் ௭ல்லார்க்கும் நல்லது" ௭ன கூறினான்..
அவருக்கும் ௭ன்னதோன்றியதோ அதற்குமேல் கேட்கவில்லை.
"சரிப்பா..இனி அத கேட்கல..ஆனா ஒண்ணு அந்த ஒரு பெரியவர சொன்னியே அவரு நம்பகிட்ட நிலாவ குடுக்காம ஏன் ஆசிரமத்துலைையும் அப்றம் இன்னோர்த்தர்கிட்டையும் குடுத்தாரு.." ௭ன வினவியரை, வலியுடன் பார்த்தவர்
"அந்த அயோக்கியன் மாதிரி தான் நம்ப குடும்பமும் இருக்கும்னு நினைச்சு நம்பகிட்ட அவள விடல தாத்தா. என்ன தான் நிலாவ கார்த்தி பொண்ணா பாத்து அவருக்கு பாசம் இல்லைனாலும் அவ கஷ்டப்பட்டனும் நினைக்கல. அதுனால நம்ப குடும்பத்த பத்தி அவரு விசாரிக்க கூட விரும்பாம ஒரு நல்ல குடும்பத்துட்ட அவள ஒப்படைச்சிட்டாரு" ௭ன கூறினான்..
சிறிது நேரம் சென்று அங்கிருந்து கிளம்பினான்..சென்று கொண்டிருந்தவன் நினைவோ நிலா ஆசிரமத்தில் இருந்தபோது நடந்தததாக ரிஷி கூறியது மனதில் தோன்றியது...
உங்கள் கருத்தினை ௭திர்நோக்கி,
உங்கள் தோழி