கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஜெயலட்சுமி கார்த்திக்

siteadmin

Administrator
Staff member
வணக்கம். நான் ஜெயலட்சுமி கார்த்திக். இல்லாதரசியான எனக்கு அன்பான கணவரோடு இரண்டு வால் இல்லாத வாண்டுகள் உண்டு. கல்லூரி காலம் தொட்டு வாசிப்பு எனக்கு சுவாசமாக இருந்தது. கதைகள் மேல் இருந்த அதீத ஆர்வம், கதை எழுதும் ஆர்வமாக மாற இப்போது கதைகள் படைத்து வருகிறேன். இதுவரை மூன்று நாவல்கள் படைத்திருக்கிறேன். நாவல்களில் அன்பும், சமூக கருத்துக்களும் கலந்து தருவதில் விருப்பம் எனக்கு. சமீபத்தில் எழுத்து பயணத்தை ஆரம்பித்திருக்கும் எனக்கு சங்கமத்தில் இணைந்தில் மிக்க மகிழ்ச்சி.

மிக்க நன்றி
 
Top