Thanks sisநானும் கூட மங்கிக்காக sorry ஆதிஷ் க்காக wait pandransuper akka
![]()



கதை சங்கமம் 2021
Thanks sisநானும் கூட மங்கிக்காக sorry ஆதிஷ் க்காக wait pandransuper akka
![]()
Apdiya thonuthu..Nice starting dear... Enakku என்னமோ இந்த ஆதிஷ ஹீரோ இல்லைனு தோணுது.. வேற terror ah vara poranoo.. intha aanaththai அடக்க.. waiting dear![]()
Ok akka..sure..next time periya font poduren..ஹாய் நிலா வாழ்த்துகள் மா.... கதை நல்லா ஸ்டார்டாகி இருக்கு.. அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் போல, ஆனா பாசமா இருக்காங்க.. அப்பா மகள் மீது செல்லமா இருந்தாலும், மனைவியை அப்பப்ப கண்டிப்பதும், அவங்க சுணங்குவதும் பாவமா இருக்கு.... எனக்கென்னவோ, ஆதிரா யாரோயோ சந்திக்கப் போறான்னு தோணுது.. நிச்சயம் அவந்தான் ஹீரோவா இருப்பான்.. ஆதிஷை அதென்னவோ என்னால் ஹீரோவா யோசிக்க முடியலை.. பார்க்கலாம், நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு.. சீக்கிரம் அடுத்த எபியோடு வாங்க......
ப்ளீஸ்... கொஞ்சம் ஃபான்ட் சைஸ் கொஞ்சம் பெரிசா போடுங்க... 18 அல்லது 22 வையுங்க மா..