கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தடையேது தலைவா... கருத்துத் திரி

Nilasubramanian

Moderator
Staff member
ஹாய் நிலா வாழ்த்துகள் மா.... கதை நல்லா ஸ்டார்டாகி இருக்கு.. அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் போல, ஆனா பாசமா இருக்காங்க.. அப்பா மகள் மீது செல்லமா இருந்தாலும், மனைவியை அப்பப்ப கண்டிப்பதும், அவங்க சுணங்குவதும் பாவமா இருக்கு.... எனக்கென்னவோ, ஆதிரா யாரோயோ சந்திக்கப் போறான்னு தோணுது.. நிச்சயம் அவந்தான் ஹீரோவா இருப்பான்.. ஆதிஷை அதென்னவோ என்னால் ஹீரோவா யோசிக்க முடியலை.. பார்க்கலாம், நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு.. சீக்கிரம் அடுத்த எபியோடு வாங்க......

ப்ளீஸ்... கொஞ்சம் ஃபான்ட் சைஸ் கொஞ்சம் பெரிசா போடுங்க... 18 அல்லது 22 வையுங்க மா..
Ok akka..sure..next time periya font poduren..😊😊😊
 

Chitra Balaji

Well-known member
Oooo இப்படி இரு twist ah ethir paakulaye நானு avaluku ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு kutty papa vera இருக்கா.... Avaluku enna aachi ஏன் எல்லாம் maranthu இருக்கா.... Avaluku ethe tho நியாபகம் வருது தெளிவு இல்லாமல் தலை வலி vera....... Ithanai நாள் avala kaamal தேடிகிட்டு இருந்து இருக்கான்...... இனிமேல் என்ன aaga pooguthoo தெரியல ye..... Aathesh vanthutaan two months kazhichi marriage fix panni இருக்காங்க... Super Super Super maa
 
Top