அருமையான கதைக்கரு...ரூபாலி செய்தது சரிதான்
கதை சங்கமம் 2021
நன்றி அம்மாsuperb. very nice
நன்றி சகிமாawesome ma
நன்றி சகிஒரு நட்பு இப்படி தொலைந்துபோவது மனதுக்கு வருத்தம் தருகிறது. இரண்டு நாட்கள் சிமிர்தாவை யோஜிக்க விட்டிருதால் அவர்ளுக்கு தன் தவறு புரிந்திருக்கும். அந்த இரண்டு நாட்களின் தனிமை இந்த போட்டியின் கதைக் கருவையும் உறுதி செய்துவிடும்.. சிமிர்தா ஒரு அழகான புது பெயர். keep it up