கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தனித்திரு விழித்திரு.....லதா கணேஷ்

மற்றவர்களின் சூழ்நிலையை புரிஞ்சிக்க சில நேரங்கள்ல தனிமையும் அவசியம் தான்... அந்த தனிமை தான் நமக்கு தெளியை குடுக்கும்... உங்களோட அழகான தமிழ்நடையுடன் கூடிய அருமையான கதை அக்கா... வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩 😘 💐
மிக்கநன்றி தங்கம்
 

Rajalakshmi Narayanasamy

Moderator
Staff member
நட்பு என்பது நட்பாய் இல்லாமல் போனால்? தனிமையே துணை. துயரத்தில் துணை இருக்கத்தான் நட்பு. அப்போது விலகி நின்று, நன்றாக இருக்கும் போது ஒட்டிக் கொண்டால் சுயநலம் தானே?
 
துயரில் விலகி நின்ற சுயநலவாதி குறித்த என் கதைக்கு உங்கள் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது..
மனமார்ந்த நன்றிகள்..
 
Top