Salmasasikumar
New member
நன்றிகள் டாபிறந்ததிலிருந்தே ஒருவரின் தனிமையான வாழ்க்கை என்பது மிகக் கொடுமையானது. அதன் வலி மிகப் பெரியது அந்த வலியை உன் கதையில் கொடுத்துவிட்டாய். அற்புதம்.. தனிமையில் வாழ்ந்தவனின் வாழ்க்கை இம் பாரத மண்ணிற்கு சொந்தமாகிப் போனது. மிகவும் அருமையான படைப்பு வெற்றி பெற வாழ்த்துகள்.