கதை சங்கமம் 2021
Thanks sisநிதர்சனமான உண்மை அழகா சொல்லிடிங்க இப்போ நிறைய குழந்தைகளே இல்ல எல்லோர் வீட்டில் ஒன்றோ இரண்டோ தான் ...அப்போ இந்த சேர்ந்து வாழுதல் பழக்கவேண்டிய தேவை ய அவர்கள் வயோதிகத்தின் தனிமையில் தான் புரியுது
Thanks sis. ராம் என்று சொல்லுற பெயர் ஜஸ்ட் பார்க்ல கேட்குற பெயர் சிஸ். கதையின் நாயகி சங்கரி கணவர் சிவா சிஸ்.Nice. But name confuse panni eluthi irukeenga. Otherwise good.