கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தனிமையைத் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே...கனவு காதலி ருத்திதா

பிரபஞ்சத்தில் பிறப்பெடுக்கம் யாவையும் தனிமையை உணருமென திண்ணமாய் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
வாழ்வை உணர,
வெறுக்க,
ரசிக்க,
அடிமைப்பட,
அடக்க,
அடங்கிப்போக,
நிரூபிக்க,
புரிந்துகொள்ள,
கொலை செய்ய,
தற்கொலை செயதுகொள்ள,
மேலும் வாழக் கற்றுக்கொடுபத்தில் தனிமைக்கு நிகர் எவருமில்லை. பூனையெனும் கொடூர அரக்கன் வழி, கோழிக்குஞ்சொன்றை கதை மாந்தனாக்கி, வாசிக்கும்போதெல்லம் இது எப்பேர்ப்பட்ட சிந்தனை என்று யோசிக்க வைத்து, அட போட வைக்கிறார். இறுதியாக மனதில் இருத்திக்கொள்ளுங்கள், தனிமை வாழ்வில் கோழியையல்ல, மனிதர்களான உங்களையென உரக்கச்சொல்கிறார் ஆசிரியர்.
அவருக்கு அன்பு❤
 
Top