கனவு காதலி ருத்திதா
Well-known member
Thank you maa..Superb akka...
கதை சங்கமம் 2021
Thank you maa..Superb akka...
Thank you dude... அன்பு❤பிரபஞ்சத்தில் பிறப்பெடுக்கம் யாவையும் தனிமையை உணருமென திண்ணமாய் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
வாழ்வை உணர,
வெறுக்க,
ரசிக்க,
அடிமைப்பட,
அடக்க,
அடங்கிப்போக,
நிரூபிக்க,
புரிந்துகொள்ள,
கொலை செய்ய,
தற்கொலை செயதுகொள்ள,
மேலும் வாழக் கற்றுக்கொடுபத்தில் தனிமைக்கு நிகர் எவருமில்லை. பூனையெனும் கொடூர அரக்கன் வழி, கோழிக்குஞ்சொன்றை கதை மாந்தனாக்கி, வாசிக்கும்போதெல்லம் இது எப்பேர்ப்பட்ட சிந்தனை என்று யோசிக்க வைத்து, அட போட வைக்கிறார். இறுதியாக மனதில் இருத்திக்கொள்ளுங்கள், தனிமை வாழ்வில் கோழியையல்ல, மனிதர்களான உங்களையென உரக்கச்சொல்கிறார் ஆசிரியர்.
அவருக்கு அன்பு❤
Thank you Thangame..Super kaa... kadasi vara andha twist guess pannave illai..
andha way of writing semayaa iruku kaa..
love part laam urugi urugi irundhuchu
Different try.. all the best kaa
Thank you sis..Different thinking super ya
Thank you anna...அருமை சகோ. நாய்க்குட்டி அல்லது பூனை அல்லது வீட்டில் வளர்க்கும் கிளி என்று யோசித்த போது சரியான டிவிஸ்ட்.
வார்த்தைகள் மற்றும் வரிகளின் கோர்ப்பு சிறப்பு சகோ.