கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தனிமையைத் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே...கனவு காதலி ருத்திதா

வித்தியாசமான கோணத்துல தனிமைய சொல்லிருக்கம்மா... அழகான வார்த்தைகள்... பூனைய எதிரினு சொல்லிட்டியே :cry: :cry: அருமையான கதை... வெற்றி பெற வாழ்த்துக்கள்டா😘😘💐
Thank you so much akka...
 
கனவு காதலி ருத்திகாவின் தனிமை.

அன்னையின் கருவரையிலே தனிமையை உணர்த்தியது அருமை.. வளர வளர ஒவ்வொரு கட்டத்திலும் பல வகை தனிமைகள். துணையாக ஒருத்தி வந்த நேரத்தில் சில காலம் மட்டும் வாழும் பாக்கியம் பெற்றவன் போல். மீதி காலம் மீண்டும் தனிமைக்கே சென்றுவிட்டான். வித்தியாசமான எண்ணம் வெற்றி பெற வாழ்த்துகள்

அன்புடன்
திக்ஷிதா லட்சுமி.
Thank you so much akka...
 
Top