கமலி செம சூப்பர் டா...... சிங்கதொட தனிமை மனக்குமுறல் எல்லாமே ரொம்ப ரொம்ப எதார்தமாக சொல்லிட்டீங்க..... இப்படி தானே சிங்கம் எல்லாம் யோசிச்சிட்டு இருக்கும் நம்ம ஜூல அதை பாக்கும் பொது அது அமைதியா இருக்கேனு கண்ணுக்கே தெரியலனு வறுத்த பாடுவோம் ஆனா அதோட மனநில எவ்வுலவு கொடுமை ....... தனிமை கூட மனசுக்கு பிடிச்சவுங்க கூட இருந்தா தான் ரசிக்கும் .... எப்போவும் போல வித்தியாசமான கரு.... வாழ்த்துக்கள் டா