அன்பு ராஜி . வாழ்க்கை தானே கதை . உணர்ந்து எழுதியதை உணர்ந்து படித்ததற்கு நன்றிமா. உங்க விமர்சினம் எனக்கு பரிசு கிடைத்த மகிழ்ச்சியை கொடுத்தது .நன்றி .எனக்கு ஏனோ மனசை தொட்டக்கதையா இருக்கும்மா...முதல் முறையா உங்க கதையை படிக்கிறேன்...ஏனோ கதையை மீறிய ஒரு உயிர்ப்பை உணர முடிகிறது என்னால்...ஓவியம் பற்றி சொன்னதெல்லாம் இதயத்திற்கு அத்துனை நெருக்கமாய் இருந்தது...எனக்கும் இதுபோன்ற உதாசீனங்கள் கிடைச்சிருக்கு....மனசு பண்ற ஒரு விசயத்தை யாரும் எதுவும் சொன்னா எவ்ளோ வருத்தமா இருக்கும்னு உணர்ந்திருக்கேன்...ரொம்ப நன்றிம்மா இந்த கதைக்கு...ஓவியர் ஓவியக்கலை பற்றி சொல்ற இடம் தான் ஹைலைட்![]()
![]()