வாழ்த்துக்கள் சிஸ்தனிமை சிறுகதைப் போட்டியில் ஒரு இன்ப அதிர்ச்சியாய் முதல் பரிசு பெற்ற திருமதி/செல்வி. மின்மினிக்கு ஒரு முதிர்ந்த வாசகி திருமதி சரோஜா அய்யங்கார் அவர்கள் அன்புப் பரிசாய் ரூ.500/- அளித்திருக்கிறார் என்பதை மகிழ்வுடன் இங்கே அறிவிக்கிறோம்.
வாழ்த்துகள் மின்மினி.