வார்த்தைகள் ஒவ்வொன்னும் பேருந்து பயணத்தைக் கண் முன்னாடி கொண்டு வந்துடுச்சு... அந்த நாய்க்குட்டி சீன் அடிக்கடி நடக்கும்... நாய்க்கு பதிலா ஆடு மாடுனு அனிமல்ஸ் மட்டும் தான் மாறும்... இயல்பான நிகழ்வை ஒரு அழகான சிறுகதையா சுருக்கமா சொன்னது அருமையா இருந்துச்சும்மா.. வெற்றி பெற வாழ்துக்கள்டா