Annapurani Dhandapani
Active member
Silarukku pattathan puriyudhu.. adhuvum ammavin kazhttangal magalgalukku anubavichappram than theriyudhu.. Great Write-up. Vazhthukkal ma.
கதை சங்கமம் 2021
Thanks a lot sisSilarukku pattathan puriyudhu.. adhuvum ammavin kazhttangal magalgalukku anubavichappram than theriyudhu.. Great Write-up. Vazhthukkal ma.
மிக்க நன்றி சிஸ். உங்களுக்கு பிடிச்சதுல ரொம்பவும் சந்தோஷம். தங்களின் மனம் நிறைந்த வாழ்த்துதலுக்கும் நன்றி சிஸ்ஹாய் மா ,
குட்டிகதை , அதுக்குள்ள கனமான செய்தி! சுயநலமாக, சந்தோசம் தந்தே தீிரும் என்று நாம் ஏற்படுதிக் கொள்ளும் தனிமை இப்படித்தான் , தலைகீழ் விளைவையும் தந்துவிடும் .
பாராட்டுகளும் வாழ்த்துகளும் மா!