கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தன்னல தனிமை - நர்மதா சுப்ரமணியம்

Rosie kajan

Moderator
Staff member
ஹாய் மா ,

குட்டிகதை , அதுக்குள்ள கனமான செய்தி! சுயநலமாக, சந்தோசம் தந்தே தீிரும் என்று நாம் ஏற்படுதிக் கொள்ளும் தனிமை இப்படித்தான் , தலைகீழ் விளைவையும் தந்துவிடும் .

பாராட்டுகளும் வாழ்த்துகளும் மா!
 
ஹாய் மா ,

குட்டிகதை , அதுக்குள்ள கனமான செய்தி! சுயநலமாக, சந்தோசம் தந்தே தீிரும் என்று நாம் ஏற்படுதிக் கொள்ளும் தனிமை இப்படித்தான் , தலைகீழ் விளைவையும் தந்துவிடும் .

பாராட்டுகளும் வாழ்த்துகளும் மா!
மிக்க நன்றி சிஸ். உங்களுக்கு பிடிச்சதுல ரொம்பவும் சந்தோஷம். தங்களின் மனம் நிறைந்த வாழ்த்துதலுக்கும் நன்றி சிஸ் 😍😍😍
 
Top