அத்தியாயம்-30
மூன்று மாதங்கள் சென்றிருந்தது..இதற்கு நடுவில், பல விஷயங்கள் நடந்திருந்தது..
பார்த்தியோடு வேலை பார்க்கும் குவார்ட்ஸ்சில் உள்ள மற்ற குடும்பங்களுடன், ஓரளவு, நன்கு பழகி இருந்தார்கள்,இருவரும்..
இங்கு அவன் பழகுவதற்கும் வேலை பார்க்கும் இடத்தில் பழகுவதற்கும், நிறைய வித்தியாசம் இருந்தது..
இங்கு, சக பக்கத்துக்கு வீட்டுக்காரனாய், சகஜமாய் பழகினான்.. அங்கு,மேல் அதிகாரியாய் பேசினான்..
கீர்த்தி, ஓரளவு சமையலில் தேறி இருந்தாள். சாப்பிடும் அளவு, சமைத்தாள்..
பார்த்தி,மாது மெக்கானிக் ஷெட்டில் இருந்த தன் பைக்கை அனுப்ப சொல்லி,இங்கு வேலைக்கு சென்று வந்தான்..
தீபாவளி வந்தது..பார்த்திக்கும் கீர்த்திக்கும், தலை தீபாவளி.வீட்டு ஞாபகத்தில், சற்று சோர்வுடன் இருந்தாள் கீர்த்தி..
அவள் மனநிலையை மற்றும் பொருட்டு,வெளியே அழைத்து சென்றான்,பட்டு புடவை,நகை கூட வாங்கிக் கொடுத்தான்..
இருந்தும், அப்பொழுது சந்தோஷ படுபவள், மீண்டும் சோர்ந்து போனாள்..
"என்னாச்சுடா பொம்மு..??"
"இந்நேரம், நமக்கு, எல்லோரும் சேர்ந்து கல்யாணம் பண்ணி இருந்தா.. இப்போ, என் அம்மா வீட்டுக்கு போய் இருப்போம்..உங்களுக்கு, மாப்பிள்ளை விருந்து,மரியாதை எல்லாம் கிடைச்சுருக்கும் தானே, மாமா.."
"இப்போ அதுனால என்ன?? உங்க வீட்டுல ஏத்துகிட்டதுக்கு அப்புறம், வர்ற தீபாவளியை, தலை தீபாவளியா கொண்டாடிடலாம்.."
"ச்சு.. எல்லாம் அந்த பூசணியால.."
"இன்னிக்கு எதுக்கு அவங்கள பத்தி பேசிக்கிட்டு, விடு.."
"எங்க வீட்டுல, எவ்ளோ ஜாலி அஹ் இருக்கும் தெரியுமா, மாமா..என் அம்மா செய்யுற பலகாரத்தை, அவங்களுக்கு தெரியாம எடுத்து சாப்பிடுற த்ரில் இருக்கே, செம்மையா இருக்கும்..ஆர்திக்கு கொடுத்த பலகாரத்தையும், நான் சாப்பிட்டு,அவ என்னை துரத்தி, வீடு பூரா ஓடி..அப்பா தலையை பார்த்து ஒளிஞ்சு.. ஹ்ம்ம்.."
சந்தோசமாய் சொல்லிக்கொண்டு வந்தவள்,கடைசியில், பெருமூச்சு விட்டாள்..
அவள் கூறியதை, புன்னகையோடு கேட்டுக் கொண்டிருந்தவன்,முடிவில், அவள் பெருமூச்சில்,அவள் கைகளை பிடித்து அழுத்தம் கொடுத்தான்..
"வீட்டை ரொம்ப, மிஸ் பண்ணுறியா..??என்னை கல்யாணம் பண்ணாம இருந்தா, இது எல்லாம் மிஸ் ஆகி இருக்காது இல்ல.??."
அவன் பேச்சில்,கைகளை, வெடுக்கென அவன் கையில் இருந்து பிடுங்கியவள்,கோவமாய் முறைத்து,
"இப்படி எல்லாம் பேசுனீங்க..அப்புறம், என்ன பண்ணுவேன்னு தெரியாது, சொல்லிட்டேன்.."
"இல்லடா..நீ வருத்தப்பட்டியேன்னு…"
"அதுக்காக, இப்படி தான் பேசுவிங்களா..??போங்க மாமா..என் கூட பேசாதிங்க.."
அதன் பின், அதற்கு ஒரு சமாதான புறா பறக்க விட்டான், பார்த்தி..
ஆர்திக்கு ஆரவ்கும் கூட, இது தான் தலை தீபாவளி..
ஆர்த்தியின் அம்மா வீட்டுக்கு செல்ல கூடாது என்று தடை விதித்தார், அகிலாண்டம்..வருத்தத்தில் இருந்தாள் ஆர்த்தி..
அதற்கு ஒரு ஐடியா செய்தான் ஆரவ்..
ஆதவ் குடும்பம், தீபாவளி கொண்டாட, திருச்சி வந்தது..
தீபாவளி அன்று, காலையிலேயே கோயிலுக்கு சென்று விட்டு, காலை உணவை முடித்துக் கொண்டு,திருச்சியை சுற்றி உள்ள இடங்களுக்கு சென்று வருவதாய் கூறி, இரு குடும்பமும் கிளம்பினார்கள்.இவர்களை துறையூரில் இறக்கி விட்டு,அவர்கள் சுற்றிப் பார்த்து விட்டு,ஆர்தியின் வீட்டுக்கு வந்தார்கள்..
இங்கு,ஆரவ் ஆர்திக்கு புது துணி கொடுத்து ஆசிர்வதித்தார்கள் பெற்றவர்கள்..
வெடி, வெடித்து விட்டு,மதிய உணவை, அங்கே முடித்து விட்டு,அனைவரும் கிளம்பினர்..
சம்யுக்தா..அதிகம் ஒட்டவில்லை என்றாலும்,விலகவில்லை..
இந்த பயணத்தை பற்றி,யாரும் அகிலாண்டத்திடம் கூறவில்லை..பிரியங்காவிடமும், பாட்டியிடம் சொல்லக்கூடாது என்று கூறி இருந்தார்கள்.
அகிலாண்டமும், பேத்தியிடம் அவ்வளவு ஒட்டி பழகுபவர் இல்லை..
'என்ன படிக்கிறாய்.. ??எப்படி படிக்கிறாய்.. ??ஸ்கூல் போனாயா..??'
என்பது போன்ற பொது கேள்வியுடன் நிறுத்திக் கொள்வார்..
இரு ஜோடிகளுக்கும், தீபாவளி, இரு வேறு முறையில் கழிந்தது..
பார்த்தி, கம்பெனி ரூல்ஸ்சை சற்று கெடுபிடி ஆக்கினான்..எல்லா டிப்பார்ட்மெண்ட்கும், நேரடியாய் சென்றான்..சோதனை செய்தான்..
கேள்வி கேட்டான்..பலரை திணற வைத்தான்..எப்பொழுது, எந்த டிப்பார்ட்மெண்ட் செல்வான் என்று தெரியாமல் அனைவரும், ஒரு கவனத்துடனே, ஒழுங்காய் வேலை பார்த்தார்கள்..
இதனால், யூனியன் லீடர்க்கும் இவனுக்கும், அடிக்கடி மூட்டிக் கொண்டது..
அவன், இவனை முறைத்துக் கொண்டே சுற்றினான்..
வழக்கமாய், இந்த மாதிரி சூழ்நிலையில்,பார்த்தியின் கை தான் அதிகம் பேசும்.இப்பொழுது, வாய் பேசியது.. வாழ்க்கை அனுபவங்களால்..
இது, ஒரு பக்கம் போய் கொண்டிருந்தது..
அங்கு,ஆர்தியின் வளைகாப்பு வந்தது..வளைகாப்பை சிறப்பாய் செய்ய ஒத்துக்கொண்ட அகிலாண்டம்,
ஆர்தியின் அம்மா அப்பாவை கூப்பிட ஒத்துக்கொள்ள வில்லை..அதற்கு, போராடி, சம்மதம் வாங்கினான் ஆரவ்..அடுத்து, அவளை தாய் வீடு கூட்டிச் செல்ல தடை விதித்தார்..
ஊராரின் பேரை சொல்லி,இரண்டு நாள் இருந்து விட்டு வரட்டும் என்று கூறி, சம்மதம் வாங்கினான் ஆரவ்..
ஆர்த்தி, தினமும் போனில் மட்டும்,தாய் தந்தையுடன் பேசி வந்தாள், அது வரை..
வளைகாப்பு, சிறப்பாய் செய்து,அவளை தாய் வீடு கூட்டிச் சென்றனர்..கேசவனும் மீனாட்சியும்..
அவர்களிடம் முகம் கொடுத்து பேசவில்லை அகிலாண்டம்..ஒரு தலை அசைப்புடன் நகர்ந்து விட்டார்..
அவர் குணம் அறிந்து,இவர்களும் ஒதுங்கி கொண்டார்கள்..
அதன் பின், ஆரவ் சென்று,அவளை அழைத்து வந்தான்..
பிரசவ வலி வந்ததும்,மீனாட்சிக்கு தகவல் கொடுத்து வர சொன்னான் ஆரவ்..அவரும், கேசவனும்,ஹாஸ்பிட்டலுக்கே வந்து விட்டார்கள்..
ஒரு முழு நாளுக்கு பிறகு,ஆரவின் மகள் பூமியில் அவதரித்தாள்..
குழந்தை பிறந்ததும், அகிலாண்டம்,மருத்துவமனை சென்று பார்த்தார்..
குழந்தை, நல்ல எலுமிச்சையில் ரோஜாவை கலந்தது போன்ற நிறத்தில் இருந்தது..
"உங்கள மாதிரி இருக்கா ம்மா.."
ஆரவின் பேச்சில்,அகிலாண்டத்தின் முகத்தில் புன்னகை..
"அம்மா..ஆர்தியை டிஸ்சார்ஜ் பண்ணதும்.. பத்தியமா கொடுத்து பார்த்துக்கணும்..மாமி செய்வாங்க..இருந்தாலும்,அவளை கவனிக்கனும்.. கொஞ்ச நாள், அவ அம்மா வீட்டுல.."
சற்று இழுத்தவனை, யோசனையோடு பார்த்தவர்..பேத்தியை பார்த்த மகிழ்வில்,
"சரி சரி, ஒரு மாசம் இருக்கட்டும்.அப்புறம், புண்ணியாதனம் பண்ணி..பேர் வச்சு..கூப்பிட்டுக்கலாம்.."
அதுவே போதும் என்பது போல,ஆர்த்தி, மகிழ்ச்சியுடன் தாய் வீடு கிளம்பி விட்டாள்..
அன்று வீடு திரும்பிய பார்த்தி,கையில் ஸ்வீட் பாக்ஸ்ஸுடன் வந்தான்..
அதை திறந்து,உள்ளே இருந்த ஜாங்கிரியை, கீர்த்தியின் வாயில் திணித்தான்..
"என்ன மாமா..செம்ம ஹாப்பி அஹ் இருக்கீங்க..என்ன விஷயம்..??"
வாயில் இருந்த ஜாங்கிரியோடு, பேசினாள்..
"நீ சித்தி ஆயிட்ட.. நான் சித்தப்பா ஆயிட்டேன்..உங்க அக்காவுக்கு, பெண் குழந்தை பிறந்துருக்கு.."
"ஓ.."
ஒரு நிமிடம் மகிழ்ந்தவள் முகம்,சற்று சோர்வுற்றது..
"என்ன பொம்மு..??"
"ச்சு.. குழந்தையை பார்க்க முடியாதில்ல, மாமா.."
"ஆரவ் கிட்ட சொல்லி..போட்டோ அனுப்ப சொல்லவா..??"
"ச்சு.. வேண்டாம்..அவங்க யாருக்கும் என் மேல அக்கறை இல்ல..நான் மட்டும் ஏன் பீல் பண்ணனும்.."
பீல் பண்ண மாட்டேன் என்று கூறி, பீல் செய்தவளை பார்த்த பார்த்தி,
"பெத்தவங்க இல்லடா..??அதான்.. கொஞ்சம் கோவம் இருக்கும்..போக போக சரி ஆகிடும்..உன் அக்காவும், அவங்க பேச்சு தானே கேட்பாங்க..நீ கூட அப்படி தானே..என் விஷயத்துல மட்டும் தானே..மீறி வந்த.."
அவன் சொல்லுவது புரிந்தாலும்..மனம், தேற மறுத்தது..
இப்பொழுதெல்லாம், அடிக்கடி, சோர்வுறுகிறாள்..தனிமையை உணர்கிறாள்..பெற்றவர்களை பிரிந்தது, அவளை வருத்தத்தில் ஆழ்த்துகிறது, என்று உணர்ந்தான் பார்த்தி..
இதற்கு, அன்று போல,நான் தான் காரணம் என்று கூறினால், கோபித்துக் கொள்வாள் என்று புரிந்து..
"வீட்டுக்குள்ளே இருந்தா, ஏதாவது, தேவை இல்லாம யோசிக்க தோணும்..சும்மா இருக்கும் மனம், சாத்தானின் உளை களம்..
அதுனால, நீ ஏதாவது படிக்குறியா..??"
"இங்க பாருங்க..எனக்கும் படிப்புக்கும் ஏழு ஜென்ம பகை..சுத்தமா ஆகாது..சும்மா படி கிடின்னா..அப்புறம், உங்களுக்கும் பேதி மாத்திரை போட்டுருவேன்.."
"பாரு,முழுசா சந்திரமுகியா மாறி இருக்குற கீர்த்தியை பார்.."
"மாமா.."
என்று சிணுங்கினாள்..
"நீ பேதி மாத்திரை எல்லாம் கலக்க வேண்டாம் டா.. உன் சமையலை சாப்பிட்டாலே, பேதி தான்.. நீ பேசாம..ஆரவ் அம்மாக்கு சமைச்சு கொடுத்திருக்கலாம்..அப்படி செஞ்சா,பயந்து, அவங்களே முன்ன நின்னு, நம்ம கல்யாணம் முடிச்சு வச்சுருபாங்க.."
"மாமா.."
என்று பல்லைக் கடித்தவள்..
"வர வர, ரொம்ப பேசுறீங்க.."
"சாவஹாச தோஷம் டா.. புஜ்ஜூ.."
"உங்களை.."
என்று, அருகில் இருந்த கரண்டியை தூக்கிக் கொண்டு அடிக்க ஓடினாள்..
அங்கு ஒரு, ஓடி பிடித்து விளையாடும் மினி விளையாட்டு நடந்து முடிந்தது..
கடைசியில் இருவரும், மூச்சு வாங்க, ஷோபாவில், ஒருவர் மேல் மற்றவர்கள் விழுந்தனர்..
"மாட்டிக்கிட்டீங்களா..??"
"நான் மாட்டி, ரொம்ப நாள் ஆச்சு.."
"அஹஹாஹா.."
அவனுக்கு அலகு காட்டினாள்..
"பொம்மு..சீரியஸ் அஹ் சொல்லுறேன்..படிக்க பிடிக்கலைன்னா.. வேலைக்கு போ..ஷாலரிகாக இல்ல..இப்படியே இருந்தா, டிப்ரெஸ்ட் ஆகிடுவ, டா.."
"ஹ்ம்ம்.."
"நம்ம பக்கத்து தெருல, ஒரு குட்டி நர்செரி ஸ்கூல் இருக்கு..அதுல, டீச்சர் தேவைன்னு, விளம்பரம் பார்த்தேன்..ஒன்லி, கேஜி கிளாஸ்செஸ் மட்டும் தான்..அங்க போய், ட்ரை பண்ணி பாரு..குழந்தைங்க கூட இருந்தா, எல்லா துன்பமும் பறந்து போய்டும்..நம்ம உலகமே, அவங்களா ஆயுடுவாங்க.."
"குழந்தைங்கனா
ரொம்ப பிடிக்குமா மாமா..??"
"குழந்தைங்க பிடிக்காதவங்க யாரு..??"
"சரி மாமா..நாளைக்கு போய் பார்க்குறேன்..ரெஸ்யூம் கொடுக்குறேன்.."
"சரி டா.."
அதன் படி, அந்த ஸ்கூல் சென்று, ரெஸ்யூம் கொடுத்தாள்.. இவள், ஒரு டிகிரி தான்.. அவர்கள், மான்டசரி முடித்தவர்களை எதிர் பார்த்தார்கள்..இருந்தாலும், இன்டெர்வ்யூ மாதிரி, குழந்தைகளோடு பேச விட்டார்கள்..
அதில், அவள் பேசிய விதம் பிடித்ததால்,அவளை சேர்த்துக் கொண்டார்கள்..
இப்படியே, ஒரு மாதம் சென்றது..கீர்த்தி பிஸி ஆகி இருந்தாள். கவலை பட நேரம் இல்லாமல்..காலையில், இருவருக்கும் உணவு செய்து,காலை உணவு கொடுத்து, மதியம், பேக் செய்து கொடுத்து.. அவன் கிளம்பியதும், இவள் சாப்பிட்டு,மதிய உணவு எடுத்துக்கொண்டு கிளம்பி..
வேலைக்கு சென்று,மாலையில் திரும்பி,இரவு உணவு முடித்து, கணவனோடு கலாட்டா செய்து..காதல் செய்து..நேரம் பறந்தது.
இப்பொழுதெல்லாம்,சென்னையில் தனியே சென்று வர பழகி இருந்தாள் கீர்த்தி..
அப்படி ஒரு நாள், ஷாப்பிங் முடித்து விட்டு, ஆட்டோவுக்காக காத்திருந்தாள்..ஆன்லைன்னில், ஒரு ஆட்டோவும் கிடைக்காததால்..
ஏதாவது, அந்த வழியே வரும் ஆட்டோவை நிறுத்தி, சென்று விடலாம் என்று காத்திருந்தாள்..சிறிது நேரம் பார்த்தவள்,ஆட்டோ ஏதும் வராததால்,பஸ் ஸ்டாப்க்கு சென்றாள்..
பஸ்சில் சென்று விடலாம் என்று..
அங்கு காத்திருக்கையில்..ஒரு கார், அவள் அருகில் வந்து நின்றது..
அதில் இருந்து இறங்கிய விஷ்ணு, இவள் அருகில் வந்து..
"என்ன இங்க நிக்குற..??வா.. உன்னை ட்ராப் பண்ணுறேன்..ஏறு.."
அவன் ஒருமை விளிப்பு, இவளுக்கு எரிச்சல் கொடுத்தது..அத்தோடு, அவன் யாரென்றே தெரியவில்லை, அவளுக்கு..அன்று இருந்த மனநிலையில், அவன் முகத்தை, நிமிர்ந்து கூட பார்க்கவில்லை..
ஆர்த்தி போட்டோ காட்டும் போது கூட, வேண்டும் என்றே, ஒரு நொடி பார்த்தாள். அவன் வெண்மை நிறம் மட்டுமே
மனதில் பதிந்து,வெள்ளை பன்னி என்று சொன்னாள்..
இப்பொழுது, திடீர் என்று இவன் வரவும், யாரென்று தெரியாமல் விழித்தாள்..இருந்தும், அவன் விளிப்பு கொடுத்த எரிச்சலில்,
"ஆமா..யார் நீ..??நீ பாட்டுக்கு வந்த..வா ட்ராப் பண்ணுறேன்னு கூப்பிடுற…"
புருவம் உயர்த்தி கேட்டாள்..
அதில் திகைத்த அவன்,
"நான் விஷ்ணு.."
"ஓ..மஹாவிஷ்ணுவா..கையில, சங்கு, சக்கரம், ஏதும் இல்லை.."
"என்ன கிண்டலா..??நான், உன்னை பொண்ணு பார்க்க வந்த, விஷ்ணு..அகிலாண்டேஸ்வரி பெரியம்மாவோட, தங்கச்சி பையன்.."
'ஓ..வெள்ளை பன்னி..
பூசணிக்கு சொந்தமுல்ல..அதான், அரை லூசு மாதிரி இருக்கான்..'
"சரி ,அதுக்கு..??"
இதை சொன்ன பிறகாவது, கொஞ்சம் நன்றாக பேசுவாள் என்று எதிர் பார்த்த விஷ்ணு ,ஒரு நிமிடம் முழித்தான்..பின் சுதாரித்து,
"என்ன, பஸ்க்கு நிக்குறியா..??"
"இல்ல..இந்த பக்கம் பிளைட் விடுறேன்னு சொன்னாங்க..அதான், அதை ஹோல்டான் சொல்லி, ஏறி போலாம்னு நிக்குறேன்.."
"ச்சு.. ஒழுங்கா பேச மாட்டியா..??"
"பின்ன, நீ ஒழுங்கா கேள்வி கேட்கனும்.. பஸ் ஸ்டாப்ல எதுக்கு நிப்பாங்க..கேனை மாதிரி கேள்வி கேட்டா, ஏடாகூடமா தான் பதில் வரும்.."
"இப்படி இருக்கையிலேயே, என்ன பேச்சு பேசுற..??என்னை கல்யாணம் பண்ணி இருந்தா, இந்நேரம், பஸ்காக காத்திருக்காம, கார்ல போய் இருக்கலாம்..இப்போ, பஸ்க்கு, இந்த வெயில்ல நிக்குற.."
"இதை சொல்ல தான், கார் போட்டு கிளம்பி வந்தியா ராசா.. அப்படி என்ன, என் நிலைமை தாழ்ந்து போச்சு..நீ உசந்து போய்ட்டே.. நீ எவ்ளோ பெரிய லார்ட் லபக்கு தாசா இருந்தாலும்,ட்ரெயின் ஏறனுமுன்னா..
பிளாட் போர்ம் வந்து தான் ஆகனும்..உன் கிட்ட வந்து, என்னை கார்ல ஏத்திக்கிட்டு போய், வீட்டுல விடுன்னு கேட்டனா..?? எதுக்கு வான்டெட் அஹ் வந்து வம்பு பண்ணுற..??"
"என்ன இருந்தாலும், மனசுக்குள்ள, இப்படி ஒரு வசதி வாய்ப்பை இழந்துட்டோமேன்னு, வருத்தம் இருக்கும்..அதை காட்டிக்காம பேசுற.."
"உஷ்.. ஹப்பா.. கொசு தொல்லை தாங்கலியே..மருந்து அடிச்சு கொல்லுங்கடா..
டேய்..கார்ல தான் சந்தோசம் இருக்குன்னா..நீ, இப்படி இறங்கி வந்து, என் கிட்ட, பேசிட்டு இருக்க மாட்ட..உன் வேலையை பார்த்துட்டு, போய்ட்டே இருப்ப..
என்னை பார்.. என் காரை பாருன்னு..இந்த டப்பா காரை வச்சு, சீன் போட்டுட்டு இருக்க மாட்ட.. என்னை பொண்ணு பார்க்க வந்த,நான் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டேன்..ஆக்ச்சுவலி, உன் முகரையை கூட நான் பார்க்கல..
என் மாமாவை விரும்புனேன்..அவரை கட்டிக்கிட்டேன்.. இதுல, என் தப்பு என்ன?? இது தெரிஞ்சும், உன்னை பொண்ணு பார்க்க வர வச்ச, உன் பூசணி பெரியம்மா தப்பு,எங்க வீட்டு ஹிட்லர் தப்பு.."
"என்ன, டேய் எல்லாம் சொல்லுற..??மரியாதையா பேசு.."
"உனக்கென்னடா மரியாதை..மங்கூஸ் மண்டையா.."
"ஏய்,ஒழுங்கா பேசு..இது, டப்பா கார் அஹ்..பத்து லட்ச ரூபா கார், தெரியுமா இது..??"
"வச்சுக்கோ..நான் என்ன, உன் கிட்ட கார் வாங்க போறனா..??விலை எல்லாம் சொல்லுற..ஆள் தான் வளர்ந்துருக்க, அறிவே வளரல போல..சின்ன பிள்ளை தனமா பேசுற.."
"என்ன, ஓவர் அஹ் பேசுற..??நல்ல வேளை, நான் தப்பிச்சேன்..உன் கிட்ட இருந்து,சரியான வாயாடியா இருக்கா.."
"நான் தான், உன் கிட்ட இருந்து தப்பிச்சேன்..உன் அம்மா, பெரியம்மா எல்லாம், அமைதியின் சிகரங்கள். நான் வாயாடியா..??
உனக்கு இன்னும், கல்யாணம் ஆகலை இல்ல..??உன் பொண்டாட்டி பாவம்..உன் கிட்ட மாட்ட போறா..நீ ஒரு, ப்ரைஸ் டேக்ன்னு தெரியாம..பேசாம, கல்யாணம் பண்ணிக்காத..ஒரு பொண்ணு வாழ்க்கை தப்பிக்கும்.."
"ஏய்.."
"ஒய்..ஒழுங்கா மரியாதையா பேசு..முதல்ல, ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசுறதுன்னு?? தெரிஞ்சுகிட்டு வந்து பேசு.வா, போன்னு, உன் வீட்டு வேலைக்காரியை பேசுறதை போல பேசுற..நீ என்ன கொடுக்குறியோ..அதான், திரும்ப கிடைக்கும்.
உன் அப்பா முகத்துக்காக பார்க்குறேன்..அவர் நல்ல மனுஷன்.."
"இல்லைனா, என்ன பண்ணுவ??"
"இல்லைனா..நீ, கார்ல ஏறுன்னு கூப்பிட்டப்போவே..அங்க பாரு, லேடி போலீஸ்.. அவங்க கிட்ட, நீ வம்பு பண்ணுறனு பிடிச்சு கொடுத்துருப்பேன்..ஒழுங்கா, இங்க இருந்து போய்டு..கடுப்பாய்டுவேன்.."
போலீஸ் என்றதும் பயந்தவன்,இருந்தும் கெத்தை விடாமல்,
"ச்செய்..உன் கிட்ட பேசுனேன் பாரு, என்னை சொல்லனும்.. எங்க அம்மா செஞ்ச புண்ணியம், உன் கிட்ட மாட்டலை.."
"போடா டேய்,போடா..சீ சீ.. இந்த பழம் புளிக்கும், நரி கதை எல்லாம் ஓல்ட்..நான், பேபி கிளாஸ்லையே கேட்டுட்டேன்..
சீக்கிரம், இந்தியாலையே காஸ்டலி கார் வாங்கு..ஏன் சொல்லுறேன்னா.. நாளைக்கு, உன் பொண்டாட்டிய இப்படி, நீ, என்னை கூப்பிட்ட மாதிரி,யாராவது கூப்பிட்டு.. அவளும், காரை பார்த்து மயங்கி, ஏறி போய்ட்டா..அப்புறம், உனக்கு தான் பிரச்சனை.. பொண்டாட்டிய தேடிட்டு இருக்கனும்.."
"ஏய்..ஏய்..என் பொண்டாட்டி..அப்படி செய்ய மாட்டா.."
"ஓ..இன்னும் வராத, உன் பொண்டாட்டிக்கு சப்போர்ட் அஹ்..??எப்படி எப்படி??உன் பொண்டாட்டிக்கு ,நீ உயர்வா இருக்கனும்..அடுத்தவன் பொண்டாட்டிக்கும், நீ உயர்வா இருக்கனுமா..
பேராசை டா உனக்கு..உன் பொண்டாட்டி மட்டும், உத்தமியா..உன்னை தவிர, யார் கார்லையும், போக கூடாதா??..நான் மட்டும், உன் கார்ல, கூப்பிட்டதும் வரனுமோ..??"
"ஜஸ்ட், ட்ராப் பண்ணுறேன்னு தானே கூப்பிட்டேன்..தப்பா ஒன்னும், சொல்லலியே.."
"நீ கூப்பிட்ட முறை சரி..இல்லை..நீ ட்ராப் பண்ணுற அளவு, நமக்கு இடையே எந்த பழக்கமும் இல்ல..அப்படியே கூப்பிடறதா இருந்தாலும்,என் புருஷன் கூட இருக்கையில..மரியாதையா..நீ, இன்னாருன்னு சொல்லி,அறிமுகப் படுத்திட்டு, கூப்பிடனும்.. உதவி செய்யும் பட்சத்தில்..திமிர் காட்டும் நோக்கோடு அல்ல.. மாங்காய்.."
"ச்செய்..நீ.."
இன்னும் ஏதோ சொல்ல வந்தவனை..
"பி சி மேம்…."
அவள் அழைப்பில், வேகமாய் காரில் ஏறி கிளம்பி விட்டான்..
'பன்னாடை.. பவுசு காட்டுது..நான் ஏதோ, இவனை மிஸ் பண்ணிட்டேன், அப்படின்னு, பீல் பண்ணனுமாம்.. மங்கி..ஆளை பாரு ..பன்னி குட்டிக்கு பவுடர் போட்ட மாதிரி இருந்துட்டு..
இவன் கிட்ட எல்லாம், நான் சந்தோசமா தான் இருக்கேன்னு நிரூபிக்கணுமா.??. வேஸ்ட் பெல்லோ..'
அவனை கழுவி கழுவி உத்தி விட்டு,பஸ் வந்ததும்,அதில் ஏறி, வீடு வந்து சேர்ந்தாள்..