கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தித்திக்கும் தீ நீ!-30

Reshma Resh

Active member
அழகான கதை💐💐💐💐

மது மதி ரெண்டு பேர் காதல் செம்ம கியூட்😍😍🥰🥰

மதுவோடா அதிரடி அவளோட குணம் எல்லாம் சூப்பர்

மதி செம்ம கேரிங்.....அவனோட லவ் அவளோ அழகு😍😍🥰🥰

கதையில் வர எல்லா கதாபாத்திரங்களும் செம்ம அழகு

💐💐💐இது மாதிரி அழகான கதைகள் எழுத வாழ்த்துக்கள் கா💐💐💐
 
Top