கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தேன் மழையிலே -4

Arthy

Member
பார்த்த நொடிக்கு முன்னே துப்பட்டா உரசலிலே தடுமாறிட்டான்😜😜😜இப்போ போட்டா பார்த்தே மயக்கத்திலே இருக்கும் ஹரியை ஹனி மீட் பண்ணா தெளிய வச்சிடுவா😁😁😁
அருமையான பதிவு.
Eppadi theliya vaippal??? Lol 😂
Thank you! 💐😍
 
Latha S

Administrator
Staff member
ஏதோ வில்லங்கம் வரப் போகுதுன்னு புரியுது. தேன்மொழி details எதுவும் பார்க்கலயே இவன். ஜோசியர் என்ன சொல்லி இருப்பார்? அப்படி தேன்மொழி வாழ்க்கையில் என்ன நடந்தது இருக்கும்? Interesting epi Arthy. Keep rocking.
 
Thank you Latha! 😍😍
 
Top