Thank you Vani!எத்தனை தடைகள் வந்தாலும் உறுதியாக நிற்கும் ஹரியை பாராட்டியே ஆகவேண்டும்.
அவள் உன்னை இப்படி போகிற போக்கில் அவசரத்தில் கவனிக்காவிட்டால் தான் என்ன... பிறகு வேறொரு இடத்தில் வேறொரு சந்தர்ப்பத்தில்"சும்மா நச்" என்று (இரண்டு பேருடைய) மனதிலும் நிற்பது போல் கவனித்து விடுவாள்.