கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தேன் மழையிலே - 5

Arthy

Member
எத்தனை தடைகள் வந்தாலும் உறுதியாக நிற்கும் ஹரியை பாராட்டியே ஆகவேண்டும்.

அவள் உன்னை இப்படி போகிற போக்கில் அவசரத்தில் கவனிக்காவிட்டால் தான் என்ன... பிறகு வேறொரு இடத்தில் வேறொரு சந்தர்ப்பத்தில்"சும்மா நச்" என்று (இரண்டு பேருடைய) மனதிலும் நிற்பது போல் கவனித்து விடுவாள்.
Thank you Vani! ❤️
 

Arthy

Member
ஹரியை நிச்சயம் பாராட்ட வேண்டும். அவளை பற்றிய விஷயம் தெரிந்தும் கலங்காமல் ஹனி தான் தனக் கானவள் என்று தீர்மானித்ததை என்ன சொல்ல? அவனைப் போல் தேன்மொழி ஹரியை ஏற்பாளா? சூர்யாவுக்கு என்ன ஆச்சு?
Thank you Latha! ❤️
 
Top