கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தேன் மழையிலே - 6

Latha S

Administrator
Staff member
மனம் கனத்து போனது நிஜம். தேன்மொழி பாவம். சூர்யா கடைசியில் என்ன சொல்லி இருப்பான்? ஹரி ரியல் ஜென்டில்மேன். நிச்சயம் ஹனிக்கு ஏற்ற ஜோடி. ரிஷியும் நல்ல நண்பனாய் இருக்கிறான்.. nice going Arthy
 

Arthy

Member
சூர்யாவின் இறுதி நிமிடங்கள் படிக்கும் போது மனம் கனத்து போனாலும் அவனின் தேனம்மாவிற்குக்காக அவன் யோசித்தது அவனின் காதலை காட்டியது.சூர்யாவை காப்பாற்றி இருந்து இருக்கலாம்னு இருக்கு.😒


சூர்யாவின் இடத்திற்கு ஹரி வர ரொம்ப கஷ்டம் தான்.

இன்னுமே சூர்யாவுடன் நினைவுகளால் வாழ்ந்து கொண்டு இருக்கும் தேன ம்மாவை ஹரியின் ஹனியா எப்படி மாத்த போறானோ dr. ஹரி🙄
Thank you Chitra!
 
Top