உண்மை தான். நன்றி சித்ரா!எங்கேயும் அப்பா அம்மாவை விட பாட்டிகள் மிக சீக்கிரமாய் மாற்றங்களை ஏற்று கொள்கிறார்கள்.இங்கேயும் ஹரியின் பாட்டிக்கு அவன் தேனுவை விரும்புவது புரிந்து அதை மிக இயல்பாகவே ஏற்று கொள்கிறார்.ஸ்வீட் பாட்டி![]()
![]()
![]()
கதை சங்கமம் 2021

நன்றி கோதை மா!பாட்டி, பேரன் பிணைப்பு சூப்பர்![]()
நன்றி புவனா மா!பாட்டி உதவியோட ஹரி நினைச்சதை சாதிக்கப் போறானா? வெரி குட்.
நன்றி லதா!பாட்டி பேரனின் மனதை புரிந்து கொண்டார்.