கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தேன் மழையிலே - 8

Arthy

Member
எங்கேயும் அப்பா அம்மாவை விட பாட்டிகள் மிக சீக்கிரமாய் மாற்றங்களை ஏற்று கொள்கிறார்கள்.இங்கேயும் ஹரியின் பாட்டிக்கு அவன் தேனுவை விரும்புவது புரிந்து அதை மிக இயல்பாகவே ஏற்று கொள்கிறார்.ஸ்வீட் பாட்டி :love: :love: :love:
உண்மை தான். நன்றி சித்ரா! 💐
 
Top