முதுமையில் தனிமை கொடுமை... ஜீவ காருண்யா காதல் ரொம்ப அழகா சொல்லி இருக்க டியர் 💐💐💐👏👏
சஹா Moderator Staff member Sep 12, 2020 #16 முதுமையில் தனிமை கொடுமை... ஜீவ காருண்யா காதல் ரொம்ப அழகா சொல்லி இருக்க டியர்
P Puvana Chandrasekaran Moderator Staff member Sep 13, 2020 #18 உணர்ச்சி பூர்வமான படைப்பு. வாழ்த்துகள்
சேதுபதி விசுவநாதன் Moderator Staff member Sep 13, 2020 #19 சூப்பர் சகோ. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒரு தனிமை. அது சுகம் துக்கம் இரண்டும் சேர்ந்தது என்று அருமையா சொல்லி இருக்கீங்க. களிமண் போன்றது தனிமை என்ற வரிகள் செம்ம. எக்ஸ்ரா மார்க் தான் போடனும்
சூப்பர் சகோ. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒரு தனிமை. அது சுகம் துக்கம் இரண்டும் சேர்ந்தது என்று அருமையா சொல்லி இருக்கீங்க. களிமண் போன்றது தனிமை என்ற வரிகள் செம்ம. எக்ஸ்ரா மார்க் தான் போடனும்
Nithya Mariappan Moderator Staff member Sep 13, 2020 #20 ஜீவாவின் தனிமையை காருண்யாவும், ஜீவகாருண்யாவின் தனிமையை அவர்களின் மகவும் தீர்த்து விட்டனர்.... ஜீவாவின் இறுதிக்கால தனிமையும் காருண்யாவுடன் இணைந்ததும் முற்று பெற்றது... ஜீவா காதலை சொன்ன விதம் அருமையா இருந்துச்சு சிஸ்... வெற்றி பெற வாழ்த்துக்கள்
ஜீவாவின் தனிமையை காருண்யாவும், ஜீவகாருண்யாவின் தனிமையை அவர்களின் மகவும் தீர்த்து விட்டனர்.... ஜீவாவின் இறுதிக்கால தனிமையும் காருண்யாவுடன் இணைந்ததும் முற்று பெற்றது... ஜீவா காதலை சொன்ன விதம் அருமையா இருந்துச்சு சிஸ்... வெற்றி பெற வாழ்த்துக்கள்