முதலில் சங்கமம் நாவல்ஸ் தளத்திற்கு என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.. அறிவித்த பரிசுகளுக்கும் மேலே அதிகமாக பரிசு அளித்து எங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டீர்கள். இதற்கு மேல் என்ன வேண்டும். பரிசு பெற்ற அனைவருக்கும் எனக்கும் சேர்த்து வாழ்த்துக்கள். சங்கமம் தளம் மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள்