கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பூர்ணிமா கார்திக்

siteadmin

Administrator
Staff member
வணக்கம்,

நான் பூர்ணிமா கார்த்திக்'பூகா'. பிறந்தது கும்பகோணத்தில் இப்போது குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறேன். இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவம் சார்ந்த படிப்பு படித்திருக்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக குறுநாவல் மற்றும் புதினங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். என் எழுத்தில் பொன்னான நேரத்தை செலவழிப்பவர்களுக்கு ஏதேனும் புதிய தகவல்களோடு சமூக கருத்தையும் சொல்ல வேண்டும் என்கிற ஆவலில் எழுத ஆரம்பித்தேன். இப்போது இத்தளத்தில் மூலம் என்னை மேன்மேலும் செதுக்கிக் கொண்டு செம்மைப்படுத்த உங்கள் முன்னால் வந்துள்ளேன். நன்றி வணக்கம்

இத்தளத்தில் புதிதாக ஆரம்பிக்க போகும் கதையின் தலைப்பு 'உனக்கென காத்து கிடப்பேனே' அறிவியலும், ஆராய்ச்சியும் மீளாக் காதலுக்கு எப்படி வழிகாட்டுகிறது என்பதே இக்கதை

சங்கமம் நாவல்ஸ் மூலம் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
 
Top