ஹாய் நட்பூஸ்...
ஆடியோ நாவல் என் ரொம்ப நாள் கனவு. கதை கேக்குறவங்களுக்கு ஆரம்பிச்ச ரெண்டு நிமிஷத்துல சலிப்பு தட்டாம, முடியிர வரை சுவாரஸ்யமா இருக்கனுங்கிறது எனக்குள்ள எப்பவும் இருக்கிற எண்ணம்.
அதனால கதைய வாசிக்காம, ஒரு ப்ரெண்ட் மாதிரி உங்களோட பேசிருக்கேன்.
முதல் எபி, என் முயற்சியின் முதல் அடி. இது முன்ன பின்ன இருந்தாலும், அப் நெக்ஸ்ட் பட்டைய கிளப்பும், கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன்..
(பி.கு : சொந்தக்குரல்ல பேசி வச்சிருக்கேன். கேட்டதுக்கு அப்புறம் யாருக்காச்சும் மந்திரிச்சு விடும்படி நேர்ந்தால், நிர்வாகம் பொறுப்பேற்காது...)
அக்கா உங்க குரலுக்காகதா முதல் முறையா இதை கேட்டே.. எப்படிக்கா ரொம்ப அருமையான குரல்க்கா.. கதையும் அருமைக்கா..