கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

போவோமா ஊர்கோலம் 6 பதிவு

sudarshangopalan

New member
இன்றைய பதிவில் நாம் பார்க்கப் போகும் இடம் ரமன் ரேதி . கோவில் மற்றும் ஆசிரமம் இரண்டும் சேர்ந்த இடம் . கோகுலத்தில் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான இடம் .இங்கே கோவிலுக்கு எதிரில் மான்கள் சரணாலயம் கூட இருக்கிறது .

 
Top