ஹான்.... அது ரொம்ப கஷ்டம் ஆச்சே கா.... 😔😪 நீங்க கொஞ்ச clue கொடுங்க கா... நான் guess பண்ணிகிட்டே இருக்கேன்... நீங்க answer சொல்லி வரை 😁😁 கட்டிப்பாக அடுத்த க்ளூ பதிவில் இருக்கும் தேடிப்பாருங்கள்.. நன்றி DRA ANANTH....