கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாதுமாகி என்னுள் நிறைந்தவனே...கருத்துத் திரி

Kodhai Nappinnai

Moderator
Staff member
Hai sis...
This last part epo poduveenganu romba wait pannitu iruthen ... athum illama yavum ninathandro la last ah karthik & niralya vachi oru twist oda mudichiteenga.... ena aagi irukum romba aarvama kaathu iruntha ... romba late panniteenga sis...
And evlo time ivanga family structure padichalum bore adikkave illa....
Super ah irukku sis 👌😅😉
உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்..
காத்து இருந்தமைக்கு மிக்க நன்றி..
இனி கேப் இல்லாது எழுத முயற்ச்சிக்கிறேன்...
 

POP POP

New member
ஆரம்பம் சூப்பர் மா.ரொம்ப நாளாகவே தேடி கொண்டிருந்தேன் உங்கள் புது கதையை😍
 
Top