கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாதுமாகி என்னுள் நிறைந்தவனே...கருத்துத் திரி

Dra ananth

New member
கார்த்திக் 10னு சைகை காட்டினதும், நான் கூட 10 ரசகுல்லா சாப்பிட்டுட்ட... போதும் சொல்லறான் நினைச்சேன் 😜😜 .... ஆனா ....
எங்களையும் குடும்பம் மொத்தத்தையும் குழப்பத்திலே வச்சி இருங்க டா 😒😒
மத்தவங்களுக்கு தான் தெரியாது உங்களுக்கு தெரியும் ல சிஸ்... நீங்க சொல்லுங்க அப்படி என்ன தான் அவங்களுக்கு உள்ள நடக்குதுனு...😅😁
Waiting ....
 
Top