கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாதுமாகி என்னுள் நிறைந்தவனே...கருத்துத் திரி

Kodhai Nappinnai

Moderator
Staff member
Lovely update dear
Ha ha ezhu vayasulsyeva
Karthi🙄🙄🙄
பின்ன கார்த்திக் யாரு.. முருகனின் பெயர் அல்லவா??
இது கூட பண்ணா விட்டா எப்படி?1?
 

Kodhai Nappinnai

Moderator
Staff member
Long wait s over... Finally yu r back. Epis as usually rocking. Just a breakfast time in dinning hall, yu covered almost all characters in family.. Penthouse explanation was so beautiful...silent killers both are...jus enjoying their reactions...
So waiting for story behind sports shoes and coffee mugs.
What are the other stories yu wrote apart form sachidev?
உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி SATZ....
போகிற போக்கில் INTRO கொடுக்க வேண்டுமே தவிர உட்கார வைத்து கொடுப்பதில் பெருசா ஈடுபாடு இருப்பதில்லை...
நிறைய இருக்கு... SHOEவிற்கும் MUGகிற்கும்..
இதை தவிர மேலும் முன்று எழுதி உள்ளேன் அதில் ஒன்று தான் என்னை மயக்கிய கார்குழலே இப்போ மீண்டும் பதிவிட்டு வருகிறேன்... நேரம் இருந்தால் படித்து பாருங்கள்...
நன்றி SATZ
 

Selvipandiyan

Active member
சித்திக் ரபீக் அந்த கல்யாணம்,ஒளிந்து இருக்கும் மணமகளை கண்டு பிடிப்பது,மணவறையில் தூங்கி விழுவது எல்லாம் மறக்கவே முடியாது!
 
Top