கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ரியா மூர்த்தி

siteadmin

Administrator
Staff member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,நான் ரியா மூர்த்தி, 'காதலில் கரைந்திட வா..' கதை மூலம் உங்களுக்கு அறிமுகமானவள்.நான் உன் அருகினிலே

காதல்காரா காத்திருக்கேன்

நேற்று இன்று நாளை

ஆடுகளம்

மாந்த்ரீகன்

என தற்போது வரை ஆறு கதைகள் எழுதி இருக்கிறேன். சிலபல குறுநாவல்களும், ஐம்பது கவிதைகளும் தனி ட்ராக். ஆடுகளமும், மாந்த்ரீகனும் புத்தகமாய் பதிப்பாகிவிட்டது.வழக்கமான கதைக்களத்தில் விருப்பமில்லாதவள் நான். யூகிக்க முடியாத கதை நகர்வை, புதிய தகவல்களோடு, காதலும் காதலோடு இணைந்த உணர்வுகளும் கலந்து தருவதே என் விருப்பம்.கதையும் கவிதைகளும் இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை எனக்கு பழக்கமில்லாதவை. ஏதோ ஓர் உந்துதலால் எழுதத் துவங்கிவிட்டேன், இப்போது கதைகள் என் உள் மனம் பேசும் வார்த்தைகளின் வடிகால்.
 
Top