கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வெற்றியின் ரகசியம்...அர்ஜுன்

Nithya Mariappan

Moderator
Staff member
தனிமை தான் தமிழோட வெற்றிக்குக் காரணம்... கூடவே அவளுக்காக யோசிக்கிற ஆரவ்வும் ஒரு மறைமுகமான காரணம் தான்... அருமையான கதை சகோ... வெற்றி பெற வாழ்த்துக்கள் 😊 😊 💐
 
Arjun

Moderator
Staff member
தனிமை தான் தமிழோட வெற்றிக்குக் காரணம்... கூடவே அவளுக்காக யோசிக்கிற ஆரவ்வும் ஒரு மறைமுகமான காரணம் தான்... அருமையான கதை சகோ... வெற்றி பெற வாழ்த்துக்கள் 😊 😊 💐

Thank you soo much sister.. ungala mathari periya writters enaku comment pannum pothe na win aagitean.. itha vida periya happy um vetrium illa sister.. thank you soooo much sister
 
Rhea Moorthy

Moderator
Staff member
நல்ல கதை, தனிமைன்ற கூட்டுக்குள்ள அடைஞ்சிருந்தா தமிழ் தன்னையே தொலைச்சிருப்பா.

அத்தனையும் தாண்டி அவ வெளியில வந்து ஜெயிச்சானு சொன்ன விதம் அருமை.

ஆரவ் கேரக்டர் சூப்பர் மூவ் அர்ஜூன் 👌👌👌

அவனப் பத்தி தமிழுக்கு தெரிஞ்சிருக்கலாமேனு ஏங்க வச்சுட்டீங்க
👏👏👏
 
Top