கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வெற்றியின் ரகசியம்...அர்ஜுன்

Arjun

Moderator
Staff member
நல்ல கதை, தனிமைன்ற கூட்டுக்குள்ள அடைஞ்சிருந்தா தமிழ் தன்னையே தொலைச்சிருப்பா.

அத்தனையும் தாண்டி அவ வெளியில வந்து ஜெயிச்சானு சொன்ன விதம் அருமை.

ஆரவ் கேரக்டர் சூப்பர் மூவ் அர்ஜூன் 👌👌👌

அவனப் பத்தி தமிழுக்கு தெரிஞ்சிருக்கலாமேனு ஏங்க வச்சுட்டீங்க
👏👏👏

ரொம்ப நன்றி குரு 😍😍😍... எல்லாமே தம்பி உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டதுதா குரு... Thank you sooooooo much my sweet akka...😍😍😍😍😍😍
 
Top