Sakthi Baskaran
Active member
அடேங்கப்பா..
அருமை.. அற்புதம்..
வேற என்ன சொல்றது..
ராமேஸ்வரம் பத்தியும் அந்த தீர்த்தங்கள் பத்தியும் நீங்க சொன்னது அவ்ளோ தெளிவா அழகா இருக்கு..
அதுக்கு மொதல்ல பாராட்டுக்கள். அண்ட் வாழ்த்துக்கள்..
முத்துராக்கு பேர் எனக்கு பொடிச்சுருக்கு...
எளிமையான ஆனாலும் தனித்துவமா இருக்கு..
அவங்க. கேரக்டர் கூட ரொம்ப சாதுவா, மனசு சுத்தமா, எல்லார் வீட்லையும் இப்டி ஒரு அம்மா இருக்குற மாதிரியே இருக்காங்க..
எல்லாம் அழகா கொடுத்துருக்கீங்க..
அந்த சிவனடியார் அண்ட் பெருமாள் பிளான் என்னவா இருக்கும்
பொறுத்து இருந்து பாப்போம்..
வைட்டிங்