கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-11

aas2022-writer

Well-known member
ரொம்ப அழகான வரி அது உண்மையும் கூட... 💞💞நமக்கு என்ன வேணும்னு கடவுளுக்கு தெரியும் 💞💞.. தாத்தா மீராகாக எது வேணா செய்வார் போல... 😍😍😍
ரொம்ப நன்றி சகோதரி! தொடந்து வரும் உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது...
 

aas2022-writer

Well-known member
Todays thought 💞💞

நமக்கு எது நல்லது என்றும்

நமக்கு எந்த நேரத்தில் எது தேவையென்றும்

நம்மை விட கடவுளுக்கே நன்கு தெரியும்

💞💞be patient when you wait for something 💞💞
மிக்க நன்றி சகோதரி... தொடர்ந்து கருத்துக்கள் கூறுவதற்கு நன்றி!
 

Aathisakthi

Well-known member
நந்தனின் விளையாட்டு... மீராவின் அழகு பேச்சு ...குடைவரை கோவிலிருந்து வரும் அசரீரீ குரல்....பார்க்கலாம் என்ன நடக்கும் ஈன்று🌹🌹🌹
 
Top