கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-28

Chitra Balaji

Well-known member
கட்டாயம் இதே தளத்தில் தொடர்கதையாக பதிவிடுகிறேன் தோழி...
நன்றி... உங்கள் ஆதரவு எனக்கு இருந்தும் கதையை முடிக்க முடியாமல் போனதற்கு சாரி...
It's okay maa....
 

Sspriya

Well-known member
வாய்ப்பு கிடைத்தால் இதே தளத்தில் மீதி எபி தொடர்கதையாக கட்டாயம் பதிவிடுகிறேன்...
இதுவரை என் கதைக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼😍
தனி திரி ஆரம்பித்து தருவாங்க... நேற்று அறிவிப்பு வந்தது... So contact latha mam 💞💞💞... We are waiting for full story 😍😍😍
 

Shailaputri R

Well-known member
Full story podunga sis.. மீரா யாரை கல்யாணம் பண்ணிக்கிறா.. அந்த குகை மனுஷன்னோட காதல் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சிக்கணும்..
 

aas2022-writer

Well-known member
Full லா போடுங்க எங்களுக்காக 😍😍😍😍... Please 🙏🙏🙏💞...

மீராவும் குகை மனிதரும் சந்தித்தார்களா 🤔🤔🙄... தாத்தா ஓட ஆசை நிறைவேறுமா 🤔🤔🤔... ஆவலுடன் அடுத்த ud காக 👍🏻👍🏻
தொடராக இக் கதையை பப்ளிஷ் பண்ண அனுமதி கிடைத்திருக்கிறது... அதற்கான திரி கிடைத்ததும் தொடர்ந்து யூடி போடுறேன் நன்றி...
 

aas2022-writer

Well-known member
தனி திரி ஆரம்பித்து தருவாங்க... நேற்று அறிவிப்பு வந்தது... So contact latha mam 💞💞💞... We are waiting for full story 😍😍😍
ரொம்ப நன்றி சகி... லதா மேம்ட கேட்டேன் தொடராக எழுத திரி தருவதாக சொல்லிருக்காங்க... இனி சின்னக்கண்ணன் தொடர்கதையாக வருவான்...
நன்றி!
 
Top