கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-9

aas2022-writer

Well-known member
தாத்தா பாட்டிக்கே இந்த நிலைமைன்னா மீராக்குட்டிக்கு என்னன்னே தெரியாது பாவம் குழந்தை.. நமக்கு இப்படி ஒரு தாத்தா பாட்டி இல்லன்னு feel பண்ண வச்சிட்டிங்களே writer ji கண்ணு கலங்குது..
எல்லாருடைய தாத்தா பாட்டி இப்படித்தான் இருக்காங்க... நமக்குத்தான் புரியல
 

aas2022-writer

Well-known member
எவ்ளோ பாசம் மீரா குட்டி மேல 💞💞... மாலினி ஓட அம்மா மேல கோவம் கோவமா வருது... பாவம் இப்போ இவங்க எவ்ளோ கஷ்ட படுறாங்க... சீக்கிரமா மீரா கூட வந்து happy யா இருங்க 💞💞
என்னோட ஆசையும் அதுதான் சிஸ் பார்ப்போம் என்ன ஆகுதுன்னு
 

aas2022-writer

Well-known member
Todays punch 💞💞

பிறந்ததில் இருந்து கொஞ்சி வளர்த்த குறும்புகாரி பிரிந்து பெற்றவர்களுடன் செல்கயில்

பாசம் வைத்த மனமும் பறித்தவித்து கதறுகையில்

வயதான உடம்பும் வலுவிழந்து விழுகிறது படுக்கையில்😔😔
அருமையான வரிகள் சிஸ்!
 
Top