கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24-சின்னக்கண்ணன் அழைக்கிறான்!-முன்னோட்டம்

Sspriya

Well-known member
கண்ணன் வரட்டும் வரட்டும்... Me வைட்டிங் 👍🏻👍🏻👍🏻.. வாழ்த்துக்கள் 👍🏻💞
 
AAS-24- "சின்னக் கண்ணன் அழைக்கிறான்!" - முன்னோட்டம்

"சின்னக்கண்ணன் அழைக்கிறான்…
ராதையை... பூங்கோதையை...
அவள் மனங்கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி,
சின்னக் கண்ணன் அழைக்கிறான்…"

இந்தப் பாடல்
நம்மைப் போல ஒரு பெண்ணோட வாழ்வின் முக்கியமான திருப்பங்களில் இடம்பெற்றது தற்செயலாக நடந்தது தானா?!!!

முகம் அறியாத ஒருவர் மீது காதல் வருவதும் சாத்தியமா?

அதீத சக்தியுடனான உறவை கையாள முடியுமா? அல்லது விட்டு விலகிடுவாளா?

பெண் ஜென்மமே சாபமா? வரமா?

வரம் என்றால் இத்தனை துன்பம் ஏன்?

சாபம் என்றால் எத்தகைய துன்பத்திலிருந்தும் மீண்டெழும் சக்தி வாய்த்தது எப்படி?

"கதையின் தலைப்பில் வரும் சின்னக்கண்ணனை டீசரில் காணோமே?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது…

கண்ணன் வருவான்!


அந்த மாயோனின் லீலைகள் தொடரும்….
அந்த சின்னக் கண்ணனைப் பார்க்க, கோபியரா நாங்களும் ரெடி... அவனை சீக்கிரம் அழைச்சிட்டு வாங்கோ.. வெற்றிபெற வாழ்த்துகள்..
 

Jenitha d krish

Well-known member
அருமையான எக்ஸ்ப்லாநேஷன், கண்ணனு சொன்னாலே ஆயிரம் குறும்பு இருக்கும்.. இதுல சின்ன கண்ணன் வேற.. சேட்டை பயங்கரமா இருக்கும்.. இதுல அமானுஷ்யம் வேற கலந்துக்குமா
 
Top