திக்ஷிதா லட்சுமி
New member
முதுமையின் தனிமையின் கொடுமையை அழகா சொல்லிவிட்டாய் தனுமா. மனம் பிடித்தவர்களின் இழப்பை ஈடுகட்டத் தனிமையை நாடிச் செல்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் இவ்வுலகில் பித்துப்பிடித்தவர்கள் என்று அழைக்கப்பட வேண்டும். அருமையான படைப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.