கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தனிமை - தனு❤

முதுமையின் தனிமையின் கொடுமையை அழகா சொல்லிவிட்டாய் தனுமா. மனம் பிடித்தவர்களின் இழப்பை ஈடுகட்டத் தனிமையை நாடிச் செல்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் இவ்வுலகில் பித்துப்பிடித்தவர்கள் என்று அழைக்கப்பட வேண்டும். அருமையான படைப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
 
தனு❤

New member
Wow அழகான கதை பேபி ..
மூன்று கால் மழலைகள் இந்த வார்த்தை உன் கதையில் நீ கொண்டு வந்த விதம் அருமை பேபி ... தனிமையால அதிகம் பாதிக்கப்படும் முதியவர்கள் concept altimat da.... இடையில வர ஒரு சில வரிகள் மிகவும் பாதித்தது. ... காதலுக்கு அது தரும் வலிகளுக்கும் வயதில்லைனு நிருபித்து விட்டது உன் பதிவு ... கடைசியா கண்கள் கலங்கியது காற்றாய் உணர்ந்த தருணம் .... அருமை பேபி 👏👏👏👏 வெற்றி பெற வாழ்த்துக்கள்...
😍Nandri da
 
தனு❤

New member
முதுமையின் தனிமையின் கொடுமையை அழகா சொல்லிவிட்டாய் தனுமா. மனம் பிடித்தவர்களின் இழப்பை ஈடுகட்டத் தனிமையை நாடிச் செல்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் இவ்வுலகில் பித்துப்பிடித்தவர்கள் என்று அழைக்கப்பட வேண்டும். அருமையான படைப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
Nandri kka😍😍😍😍
 
Nithya Mariappan

Moderator
Staff member
மூன்று கால்களில் நடக்கும் மழலைகள்... அந்த வார்த்தையே அழகுடா... எப்போவும் போல தலைப்புக்கு நியாயம் செய்த அருமையான மனதை கனக்கச் செய்யும் கதை... வெற்றி பெற வாழ்த்துக்கள்டா :love: :love: 💐 💐
 
தனு❤

New member
மூன்று கால்களில் நடக்கும் மழலைகள்... அந்த வார்த்தையே அழகுடா... எப்போவும் போல தலைப்புக்கு நியாயம் செய்த அருமையான மனதை கனக்கச் செய்யும் கதை... வெற்றி பெற வாழ்த்துக்கள்டா :love: :love: 💐 💐
Nandri nithi ka😍😍
 
Top