Annapurani Dhandapani
Active member
Nidarsanam.. Nagarathil petrorgalukku makkal tharum thanimai oru naragam.. adharkku avargalin sondha veetil irukkum thanimaiye sugam.. Yadharthamana kadhai Sudhamma.. Super. Best wishes ma.
கதை சங்கமம் 2021
நன்றி பூரணி......................................Nidarsanam.. Nagarathil petrorgalukku makkal tharum thanimai oru naragam.. adharkku avargalin sondha veetil irukkum thanimaiye sugam.. Yadharthamana kadhai Sudhamma.. Super. Best wishes ma.
நன்றி ஆதிசக்தி..................................................சில நிமிடங்கள் நம்மை எண்ணங்களையும் கனவுகளையுமா தாண்டி நம் கை மீறி போகிறது...
பாசமான உறவுகள் இருந்தும் பாசம் காட்ட நேரமில்லாமல் ...
நேசமான உறவுகள் நிம்மதியாய் உட்கார்ந்து உண்ண நேரமில்லாமல்...
நம்மை அறியாமலேயே இக்கறைக்கு அக்கறை பச்சை மாறி...
நிதர்சன வாழ்வை புரிய சில உண்மைகள் சொல்ல படாமலேயே பாடமாக படிக்கப்படுகின்றன.
வாழ்த்துக்கள் பா![]()