ksk2022-writer
Well-known member
ஆஸ்மின்க்கு வேலை கிடைச்சிருச்சி வாழ்த்துக்கள்.. அவ ஹஸ்பண்ட் ஒரு சட்டிஸ்ட் நீ அதுக்காக எல்லாம் feel பண்ணாத.. ஜாலியா இரு..
உங்க முஸ்லீம் slang அந்த communication நல்லா இருக்கு..
Thank you so much sis
கதை சங்கமம் 2021
ஆஸ்மின்க்கு வேலை கிடைச்சிருச்சி வாழ்த்துக்கள்.. அவ ஹஸ்பண்ட் ஒரு சட்டிஸ்ட் நீ அதுக்காக எல்லாம் feel பண்ணாத.. ஜாலியா இரு..
உங்க முஸ்லீம் slang அந்த communication நல்லா இருக்கு..
வேலை பளூவாகவும் இருக்கும்... பலமாகவும் இருக்கும்... ஆஸ்மினின் வாழ்க்கை யில் எப்படியோ என்று அறிய ஆவலுடன்![]()
மனுசனா அவன்... என்ன இப்படி லாம் கொடுமை படுத்தி இருக்கான்.... நல்ல வேலை தனியா வந்துட்டா... Job கிடைச்சிடுச்சு... So அவங்க அம்மா வை கூட்டிட்டு இவ தனியா வாழ்ந்தா பெட்டர்...