கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தனிமை சிறுகதை போட்டி - சிறப்புப் பரிசு

siteadmin

Administrator
Staff member
தனிமை சிறுகதைப் போட்டியில் ஒரு இன்ப அதிர்ச்சியாய் முதல் பரிசு பெற்ற திருமதி/செல்வி. மின்மினிக்கு ஒரு முதிர்ந்த வாசகி திருமதி சரோஜா அய்யங்கார் அவர்கள் அன்புப் பரிசாய் ரூ.500/- அளித்திருக்கிறார் என்பதை மகிழ்வுடன் இங்கே அறிவிக்கிறோம்.

வாழ்த்துகள் மின்மினி.
 
Min mini

Active member

நன்றி... இந்த ஒரு வார்த்தையில் என்னோட மொத்த நன்றியையும் அடக்கிவிட முடியாது. நன்றி சரோஜா அய்யங்கார் அம்மா. சிறப்பு பரிசு என்னை மேலும் ஊக்குவிக்கும்னு நம்புறேன்ம்மா💛💛💛💛
 
Top